Wednesday, March 26
Shadow

அஜித்தின் அடுத்த படம், புதிய தகவல்

சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்க்ஷரா ஹாசன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். மிக அதிக ?பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ளது. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தின் தகவல் தற்போது வெளியாகியுள்ளது?. அந்த வகையில் அஜித்த அடுத்த படத்தை சிவா தான் இயக்க இருப்பதாகவும், அப்படத்தை ?ஸ்பைஸ் சினிமா நிறுவனம் தயாரிக்கப்போவதாகவும் தகவல்கள் பரவுகிறது எனினும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் வரும் வரை காத்திருக்கத்தான் வேண்டும்

Leave a Reply