Sunday, October 18
Shadow

ஸ்கெட்சை புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார்!

விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடித்து கலைப்புலி எஸ் தாணு தயாரித்து வெளிவந்தது ‘ஸ்கெட்ச்’.

அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தை தன் வீட்டில் பார்க்க தனி ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார் தயாரிப்பாளர் தாணு.

படத்தை பார்த்து படக்குழுவினர் அனைவரையும் வெகுவாக பாராட்டியுள்ளார் ரஜினிகாந்த். மேலும், படத்தின் கடைசி 30 நிமிடங்கள் மிகவும் அருமை எனவும். க்ளைமாக்ஸ் காட்சிகள் எவரும் எதிர்பார்க்காத ஒன்று , சூப்பர் மேக்கிங்.’ என பாராட்டியுள்ளாராம்.

Leave a Reply