தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று எல்லோரும் போற்றும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் ரஜினிகாந்த் தன் ரசிகர்களை சந்திக்கின்றார். இதற்க்கு பலர் அவரை பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். ஒரு சில மிகவும் மோசமாக விமர்சனம். செய்துவருகின்றனர். தற்போது இணையதளங்களில் அவரை பற்றிய டொபிக் தான் மிகவும் வைரலாக பரவி வருகின்றது.
அதற்கான காரணம் என்ன என்று மிகவும் ஆழமாக யோசித்து பார்த்தால் பல விஷயங்கள் தென் படுகின்றது என்று தான் சொல்லணும். ஆம் முதலில் ரஜினிகாந்த தான் சினிமாவில் பேசிய வசனங்களை ரசிககளுக்கு எதுவும் நிறைவேற்றவில்லை என்று தான் சொல்லணும். இதுவே மிக பெரிய ஏமாற்றம் என்று தான் சொல்லணும். இதில் முக்கியமாக நாம் யோசிக்க வேண்டிய விஷயம் என்ன வென்றால் இன்று ரஜினியை வசை அதாவது திட்டி தீர்ப்பவர்கள் யார் என்று பார்த்தல் அது ரசிகர்கள் இல்லை என்று தான் சொல்லணும் பொதுவாக ஒரு நடிகனுக்கு ரசிகன் என்று வந்துவிட்டால் அவன் அவன் என்ன செய்கிறான் என்று அவனுக்கே தெரியாது என்று தான் சொல்லணும் அது தான் உண்மை ஏன் குஷ்பூக்கு கோவில் கட்டியவர்கள் தானே நம் ரசிகர்கள் சரி மேட்டருக்கு வருவோம் இன்று ரஜினிகாந்தை திட்டுபவர்கள் பொது மக்கள் தான் காரணம் நான் அதை செய்வேன் இதைசெய்வேன் சொல்லுறது தான் செய்வேன் என்று எல்லாம் வசனம் பேசிய ரஜினி இன்றுவரை ரசிகர்களுக்கு இல்லை இந்த தமிழ் நாட்டுக்கு என்ன செய்தார். என்று யோசித்து பார்த்தல் ஏழை எளிய ரசிகர்களை தன் வசனத்தால் ஏமாற்றி உள்ளார் என்பது மட்டும் தான் உண்மை.
இன்று ரசிகர்களிடம் புகை பிடிக்காதீர்கள் மது அருந்தாதீர்கள் என்று வசனம் பேசி அறிவுரை சொல்லும் ரஜினி அன்று தன்னை நிலை நிறுத்தி கொள்ள ஸ்டைல் ஆக புகை பிடிக்கும் காட்சிகள் அதிகம் வைத்தபோது அவருக்கு தோன்றவில்லையா படத்துக்கு படம் மது அருந்தும் காட்சி இல்லாத படமே இல்லையே ஆண்டு இல்லாத அக்கறை இன்று எங்கு வந்தது ஏன் வந்தது என்று இன்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்க்கு ரஜினி என்ன பதில் சொல்லபோகிறார். இல்லை எப்பவும் போல இதெல்லாம் தெரிந்தும் தெரியாது போல இப்பவும் நடிக்கபோகிறார என்பது தான் இப்போதையை கேள்வி
ரஜினிகாந்த்யின் மிக பெரிய நாடகம் என்றால் அது அரசியல் நான் வருகிறேன் வந்துவிட்டேன் என்று படம் வெளியாகும் பொது பேசி பேசி மக்களை ஏமாற்றிய ரஜினி மீண்டும் இதை தான் சொல்லுகிறார் தவிர இன்னும் தீர்க்கமான முடிவை அர்விக்கவில்லை இப்பவும் மக்களை ஏமாற்ற நான் அரசியலுக்கு வருபது ஆண்டவன் கையில் தான் இருக்கிறது என்று சொல்லி மக்களை ஏமாற்றுகிறார் தவிர நல்ல முடிவை சொல்லவில்லை கிட்டத்தட்ட 21 வருடங்களாக நான் அரசியலுக்கு வருகிறேன் என்று தான் சொல்லுகிறாரே தவிர ஆனால் இதுவரை தன் உண்மை நிலவரம் சொல்லவில்லை என்று தான் சொல்லணும். பாவம் ரசிகர்கள் இன்று கூட தலைவா உன் வருகை தான் தமிழ் நாட்டு தலை எழுத்து என்று போஸ்டர் அடித்து காசை விரயம் செய்து வருகிறான்.
என்னை வளர்த்தது தமிழ் அன்னை நான் குடித்தது தமிழ் பால் என்று வசனமும் பாடல்களும் பாடியவர் இதுவரை தமிழ் மக்களுக்கு என்ன செய்தார் என்று விரல் விட்டு என்னும் அளவுக்கு எதாவது செய்தார, ஆம் செய்தார் அவர் மனைவி லதா ரஜினிகாந்த் ஆசிரமம் என்ற பள்ளி ஆரம்பித்து சென்னையில் உள்ள மிக பெரிய பணக்கார பிள்ளைகள் படிப்தற்கு அதிக கட்டணம் வசூல செய்யும் பள்ளிக்கூடம் அதிலும் வேலை செய்பர்களுக்கு சம்பள பாக்கி வைத்தார். தன் வீட்டில் வேலை செய்யும் சமையல்கார்கள் முதல் தோட்டகாரர்கள் வரை சரியாக தீபாவளி முதல் மாதம் வேலையை விட்டு நீக்கிவிடுவார் அவர் மனைவி லதா ரஜினிகாந்த் காரணம் அவர்களுக்கு போனஸ் கொடுக்கவேண்டும் என்று அப்படி பட்ட ஒருவரை தலைவர் என்று நம் மக்கள் அழைத்து ஏமாந்து கொண்டு வருகிறார்கள்.
சம்பாதிக்கும் பணத்தை கர்நாடகாவில் முதலீட்டு செய்து அங்கு இருக்கும் மக்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்துவரும் ரஜினிகாந்த் இங்கு இதுவரை எதுவும் செய்யவில்லை அவர் நடித்த உடைகளை தயாரிப்பளர்களிடம் வாங்கி ரஜினி 25 என்று விளம்பரம் செய்து அதையும் விற்று காசக்கியவர் தான் அவர் மனைவி லதா ரஜினிகாந்த்.
தொடரும்……