ரஜினிகாந்த் பற்றிய மக்களின் விமர்சனம் ஆய்வு இரண்டாம் பாகம்
ரஜினிகாந்த் மிக பெரிய புத்திசாலி மக்களை எப்படி ஏமாற்றினால் ஏமாற்ற முடியும் என்று மிகவும் ஆலோசித்து தான் களம் இறங்கியுள்ளார். என்று தான் சொல்லணும். தமிழக மக்களின் வீக் பாயிண்ட் எது என்று மிகவும் புரிந்துகொண்டவர். அதுனாலே எம்.ஜி.ஆர் பாணியை கடைபிடித்தார். முதலில் தன் ஸ்டைல் மூலம் மக்களை கவர்ந்த ரஜினிகாந்த் பின்னர் செண்டிமெட் தான் என்று தனக்கு என்று ஒரு பாணியை உருவாக்கினார்.
நீங்கள் உற்று கவனித்தீர்கள் என்றால் அதிக படங்களில் அம்மா செண்டிமெண்ட் அடுத்து தன் சொத்துகளை பிறருக்கு தானம் கொடுப்பது போலவே நடிக்க ஆரம்பித்தார் இதனால் மக்கள் இவரை தன் வீட்டு பிள்ளைகளாக நினைக்க ஆரம்பித்தனர். ஆனால் இவரோ மக்களை எப்படி எல்லாம் ஏமாற்ற முடியும் என்று யோசிக்க ஆரம்பித்தார் தன் படங்களில் வசனங்கள் பாடல்கள் எல்லாம் மக்களுக்காகவே என்பது போல தன் இயக்குனர்களிடம் கூறி எழுத சொன்னார். இதை இயக்குனர்கள் தொடர்ந்தனர் ஒருவர்...