
ரமீஸ் ராஜா டார்லிங் 2 படத்தை தயாரித்து ஹீரோவாக நடித்து வெற்றியடைந்த படம் இந்த படம் மூலம் சதீஷ் சந்திரசேகர் என்ற இயக்குனரை தமிழ் சினிமாவுக்கு கொடுத்தார். ஹாரார் படமான டார்லிங் 2 இந்த படத்தில் கலையரசன் முநிஷ்காந்த் காளிவேங்கட் அர்ஜுனன் மெட்ராஸ் ஜானி மாயா மற்றும் பலர் நடித்தனர்.
தற்போது ரமீஸ் ராஜா ஏ.ஆர்.முருகதாஸ் உதவி இயக்குனர் விஜய் பாலாஜி இயக்கத்தில் விதி மதி உல்டா என்ற படத்தில் ஹீரோவாக நடித்து தயாரிக்கிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஜனனி ஐயர் டேனியல் பாலாஜி கருணாகரன் சென்ராயன் சித்திர லக்ஷ்மன் ஞானசமந்தம் மற்றும் பலர் நடிப்பில் இந்த படம் உருவாகிறது .
கொடூரமான வில்லனிடம் மாட்டிகொள்ளும் தன குடும்பத்தையும் தன காதலியும் எப்படி காபற்றுகிறான் என்பது தான் இப்படத்தின் கரு இந்த படத்தை இயக்குனர் விஜய் பாலாஜி காமெடி திரில்லராக அமைத்து உள்ளார். இந்த படத்தின் படபிடிப்பு முடிந்து இருதிகட்டபணி படு மும்முராமாக நடந்து வருகிறது இந்த படம் வரும் ஜூலை மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்
