Sunday, February 15
Shadow

Tag: #vithimathiulta #Rameesh rajavin #jananiiyar #karunakaran #munishkanth #deneyalbalaji #senraayan #chithiralakshman

பொது மக்களின் மத்தியில் வெளியிட்ட விதி மதி உல்டா படத்தின் பாடல்கள்

பொது மக்களின் மத்தியில் வெளியிட்ட விதி மதி உல்டா படத்தின் பாடல்கள்

Latest News
அறிமுக நாயகன் ரமீஸ் ராஜா நடிக்கும் விதி மதி உல்டா படத்தின் ஆடியோவெளியீடு நிகழ்ச்சி ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவின்யுவில் மாலில் மிக விமர்சியாக நடந்தது இந்தப் படத்தின் இசையமைப் பாளர் அஸ்வின் வினாயகமூர்த்தி இந்தப்படத்தின் பாடல்களை நேரடி இசைநிகழ்ச்சியாக நடத்தினார். இதில் படத்தில் பாடிய பாடகர்களை வரவழைத்து எக்ஸ்பிரஸ் அவின்யு மாலில் ஒரு நேரடி நிகழ்ச்சியாக நடத்தினார் இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி. இந்த நிகழ்ச்சியை ஆயிரகணக்கான பொது மக்கள் மிகவும் ஆரவாரம் செய்து கண்டுகளித்தனர் இதில் கானா பாலா, சின்மயி, போன்ற முன்னணி இசை கலைஞர்கள் கலந்து கொண்டு பாடினார்கள் என்பது குறிப்பிடவேண்டிய விஷயம். விழாவில் படத்தின் தயாரிப்பாளரும், கதாநாயகருமான ரமீஸ்ராஜா, நாயகி ஜனனி ஐயர், டேனியல்பாலாஜி, சென்ராயன், ரெட்ஜெயன்ட் ராஜாசங்கர், பின்னணிபாடகர் சின்மயி, நடிகை சீதா,நடிகர் கலையரசன் , படத்தின் டை...
சிவகார்த்திகேயன் வெளியிட்ட ‘விதிமதி உல்டா’ படத்தின் தாறுமாறா பாடல்

சிவகார்த்திகேயன் வெளியிட்ட ‘விதிமதி உல்டா’ படத்தின் தாறுமாறா பாடல்

Latest News
‘விதிமதி உல்டா’ படத்தில் இடம் பெற்ற ஜி.வி.பிரகாஷ் பாடிய ‘தாறுமாறா ஒரு பார்வை பார்த்தா.. ஏறுமாறா என்னை அடித்து தூக்க...’ என்ற பாடலின் வீடியோவை நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு நிமிட சிங்கள் டிராக் டீசராக வெளியிட்டார். இந்த பாடல் உலகம் முழுவதும் ஒளித்து வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இந்த பாடலின் முழுமையான வீடியோ விரைவில் வெளியாக உள்ளது. இந்த பாடலில் நாயகன் ரமீஸ் ராஜா, நாயகி ஜனனி ஐயர் இணைந்து ஆடி பாடி நடித்திருக்கிறார்கள். சூப்பர் ஹிட் பாடலை கொடுத்த இந்த படத்தின் இசையை, முன்னணி இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி அமைத்திருக்கிறார். கபிலன் இப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் எழுதியிருக்கிறார். இயக்குனர் முருகதாஸிடம் உதவியாளராக பணியாற்றிய விஜய் பாலாஜி இயக்கியுள்ளார். இதில் டேனியல் பாலாஜி, கருணாகரன், சென்ட்ராயன், சித்ரா லட்சுமணன், ஞானசம்பந்தம் ஆகியோர் நடித்திருக...
ஏ.ஆர்.முருகதாஸ் உதவி இயக்குனர் இயக்கத்தில் ரமீஸ் ராஜா நடிக்கும் விதி மதி உல்டா

ஏ.ஆர்.முருகதாஸ் உதவி இயக்குனர் இயக்கத்தில் ரமீஸ் ராஜா நடிக்கும் விதி மதி உல்டா

Shooting Spot News & Gallerys
ரமீஸ் ராஜா டார்லிங் 2 படத்தை தயாரித்து ஹீரோவாக நடித்து வெற்றியடைந்த படம் இந்த படம் மூலம் சதீஷ் சந்திரசேகர் என்ற இயக்குனரை தமிழ் சினிமாவுக்கு கொடுத்தார். ஹாரார் படமான டார்லிங் 2 இந்த படத்தில் கலையரசன் முநிஷ்காந்த் காளிவேங்கட் அர்ஜுனன் மெட்ராஸ் ஜானி மாயா மற்றும் பலர் நடித்தனர். தற்போது ரமீஸ் ராஜா ஏ.ஆர்.முருகதாஸ் உதவி இயக்குனர் விஜய் பாலாஜி இயக்கத்தில் விதி மதி உல்டா என்ற படத்தில் ஹீரோவாக நடித்து தயாரிக்கிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஜனனி ஐயர் டேனியல் பாலாஜி கருணாகரன் சென்ராயன் சித்திர லக்ஷ்மன் ஞானசமந்தம் மற்றும் பலர் நடிப்பில் இந்த படம் உருவாகிறது . கொடூரமான வில்லனிடம் மாட்டிகொள்ளும் தன குடும்பத்தையும் தன காதலியும் எப்படி காபற்றுகிறான் என்பது தான் இப்படத்தின் கரு இந்த படத்தை இயக்குனர் விஜய் பாலாஜி காமெடி திரில்லராக அமைத்து உள்ளார். இந்த படத்தின் படபிடிப்பு முடிந்து இருதிகட்டபண...