Wednesday, January 15
Shadow

Tag: #dhanush #aniruth #maari2 #saipallavi #balajiohan #yuvanshankarraja #dhanushfans #tamilcinema #tamilmovie #aniruthfans

சாய் பல்லவி ஜெயலலிதாவின் உறவினர்! அதிர்ச்சி தகவல்!

சாய் பல்லவி ஜெயலலிதாவின் உறவினர்! அதிர்ச்சி தகவல்!

Latest News
பிரேமம் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான மலர் டீச்சர் அவர் முக வசிகரத்தில் தமிழ்நாட்டு இளசுகளின் இரவு கன்னியாகவே வாழ்ந்து வந்தார்.., அந்த சாய் பல்லவி ஒரு தமிழ் படத்தில் நடித்திர மாட்டாளா என்று அசைபட்ட நம்மாட்களுக்கு மாரி 2 அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை தந்தது.., ஆனால் படம் வெளி வந்து பெரும்வேதனையை தான் தந்தது சரி அது போகட்டும்.., அடுத்து விஐய் இயக்க கூடிய ஜெயலலிதா பற்றிய படத்தில் சாய் பல்லவி நடிக்க போறாங்களாம் ஆம் அதுவும் சசிகலா வேடத்திலாம்...! பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தக்கூடிய செய்தி இது பார்ப்போம் சாய் பல்லியின் நடிப்பு திறனை!!!!...
மாரி மூன்றாம் பாகத்துக்கு காத்திருக்கேன் – தனுஷ்

மாரி மூன்றாம் பாகத்துக்கு காத்திருக்கேன் – தனுஷ்

Latest News, Top Highlights
நடிகர் தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாரி 2 . இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் பாலாஜி மோகன் பேசியவை" இந்த படம் எடுக்க முக்கிய பக்கபலமாக இருந்த தனுஷ் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மாரி முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகவும் நன்றாக இருக்கும் , மேலும் படத்திற்கு யுவன் மூன்று அருமையான பாடல்கை தந்துள்ளார்.படத்தில் வில்லன் வேடத்தில் டோவினோ நடித்துள்ளார். மாரிக்கு ஒரு மாஸ் வில்லனாக அமைத்துள்ளார்.படத்தில் நடித்த கிருஷ்ணா ,வரலட்சுமி மற்றும் சாய்பல்லவி ,ரோபோ சங்கர் , வினோத் ஆகியோருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.டிசம்பர் 21 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. ஆடியன்ஸ் மத்தியில் கண்டிப்பாக வரவேற்பை பெரும் என பேசினார். பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் தனுஷ்...
உசார் காட்டும் சாய் பல்லவி!! ஓரம் கட்டும் திரையுலகம்!! ஏன்?

உசார் காட்டும் சாய் பல்லவி!! ஓரம் கட்டும் திரையுலகம்!! ஏன்?

Latest News
பொதுவாகவே தமிழ் சினிமாவில் கேரளத்து பெண்களின் மார்க்கெட்டிற்கு சற்றும் குறை இருக்காது அந்த வரிசையில் சாய் பல்லவிக்கும் நல்ல மார்க்கெட்தான் நிலவுகிறது ஆனால் அவர் போடும் கண்டிசன் தான் திரையுலகத்தை சற்று கடுப்பு ஏற்றுவதாக தெரிகிறது.., (எது எது எப்படியோ புழைக்க தெரிந்த பிள்ளை முதல் படத்திலே தனுஸ் ஓடு ஜோடி பிறகென்ன) மாரி 2 மாரி 2 படத்தில் ஆனந்தி எனும் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி ஆட்டோ டிரைவராக நடித்துள்ளார்., இதுவரை தமிழ் சினிமாவில் எந்த கதாநாயகியும் ஆட்டோ டிரைவராக நடிக்க வில்லை நானே முதல் முறை என மார்தட்டி கொள்கிறார் இந்நிலையில் அடுத்து அவர் ஏற்க போகும் கதாபாத்திரம் என்ன தெரியுமா??? ரானா படம் தெலுங்கு பட இயக்குனர் வேணு உடுகலா ராணாவை வைத்து புதிய படம் ஒன்றை எடுக்கிறார். இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சாய் பல்லவி. ராணா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார், சாய் பல்லவியோ நக்சலைட்...
தனுஷின் மாரி 2 படத்துக்காக நடனம் அமைத்த பிரபுதேவா

தனுஷின் மாரி 2 படத்துக்காக நடனம் அமைத்த பிரபுதேவா

Latest News, Top Highlights
பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மாரி 2’. தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், சாய் பல்லவி ஹீரோயினாக நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ், கிருஷ்ணா, ரோபோ சங்கர், வினோத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, இந்தப் படத்தின் மூலம் மறுபடியும் தனுஷுடன் இணைந்துள்ளார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் படத்துக்கு இசையமைக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு, பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார். இந்தத் தகவலை தனுஷே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். “நான் இந்த விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் பெருமிதம் அடைகிறேன். இந்தியாவில் நடனம் வளர்வதற்கு காரணமான பிரபுதேவா, ‘மாரி 2’ படத்தில் எங்களுக்காக ஒரு பா...
தனுஷின் மாரி 2 படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்கள் ரகசியம் உடைந்தது

தனுஷின் மாரி 2 படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்கள் ரகசியம் உடைந்தது

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவின் சகலகலாவல்லவன் என்ற பட்டியலில் இடம் பிடித்து உள்ள ஒரு நடிகர் என்றால் அது தனுஷ் என்று சொன்னால் மிகையாகது காரணம் சினிமாவில் பல துறைகளில் தன்னை ஈடுபடுத்தி அதில் வெற்றி கண்டவர் தற்போது உலக அளவில் பிரபலமாக தயாரகிவிட்டர்காரணம் அவர் வெளி வர இருக்கும் ஹாலி வுட் படம் வரும் 30ம்தேதி வெளியாகிறது இதற்கிடையில் இவரின் நடிப்பில் உருவாகி கொண்டு இருக்கும் படம் மாரி 2 இதன் முதல் பாகம்மிக பெரிய வெற்றியை கண்டது நாம் அறிந்த விஷயம் இதை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் இதில் காஜல் அகர்வாலுக்கு பதில் சாய் பல்லவி நடிக்கிறார் தமிழ் சினிமாவில் தமிழ் பேசத் தெரிந்த நடிகையாக சமீபத்தில் வெளிவந்த தியா படம் மூலம் அறிமுகமானவர் சாய் பல்லவி. ஏற்கெனவே, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர். சாய் பல்லவி அறிமுகமான தியா படம் சரியாகப் போகாததால், அவருக்கும்...
தனுஷ் மற்றும் அனிருத் சண்டை மேலும் வலுக்கிறது

தனுஷ் மற்றும் அனிருத் சண்டை மேலும் வலுக்கிறது

Latest News
தனுஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் டுப்பர் ஹிட் ஆன படம் என்றால் அது மாரி என்று சொல்லணும் இதன் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் என்று தனுஷ் அறிவித்தார். அதன் படை இந்த படத்தின் இரண்டாம் பாகம் வேலை முழுமுச்சாக நடந்து வருகிறது, இதற்கிடையில் அனிருத் தனுஷ் மோதல் மேலும் வலுக்கிறது இதனால் மாரி இரண்டாம் பாகத்தில் தனுஷ் வேறு ஒரு இசையமைப்பாளர் என்று அறிவித்துள்ளார், பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘மாரி’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதன் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை எடுக்க இருக்கிறார் பாலாஜி மோகன். இப்படத்தை தனுஷ், தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரிக்க இருக்கிறார். இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி ஒப்பந்தம் ஆகியுள்ளார். வில்லனாக டோவினோ தாமஸ் நடிக்க இருக்கிறார். இரண்டாவது லீட் ரோலாக கிருஷ்ணா ஒப்பந்தம் ...