
‘பிரேமம்’ என்ற ஒரு மலையாள படத்தின் மூலம் பெரும் புகழ்பெற்றவர் சாய் பல்லவி. இந்த படத்தை தொடர்ந்து ‘கலி’ என்ற மலையாள படத்தில் நடித்த சாய் பல்லவி இப்போது ‘ஃபிதா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.
ஆனால் இதுவரை இவருக்கு தமிழில் யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை ஆனால் இவர் அவருடன் நடிக்கிறேன் இவரின் இயக்கத்தில் நடிகுறேன் என்று விளம்பரபடுத்தி கொண்டவர்
தமிழில் மணிரத்னம் உட்பட பல இயக்குனர்களின் படங்களில் சாய் பல்லவி நடிக்க இருக்கிறார் என்று பேசப்பட்டது. ஆனால் இதுவரை எந்த படத்திலும் சாய் பல்லவி நடிக்க அதிகாரபூர்வமாக கமிட் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழில் மாதவனுடன் ஒரு படத்தில் நடிக்க சாய் பல்லவி கமிட் ஆகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்லது. இவை எல்லாம் உண்மை இல்லை பொய் உண்மையில் இப்ப தான் இவருக்கு உண்மையாக படம் கிடைத்துள்ளது
மலையாளத்தில் துல்கர் சல்மான், பார்வதி நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘சார்லி’. இந்த படத்தை தமிழில் ஏ.எல்.விஜ்ய ரீ-மேக் செய்து இயக்குகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக மாதவன் நடிக்க, கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கிறாராம். இந்த தகவலை இந்த படத்தை தயாரிக்கும் ஸ்ருதி நல்லப்பா தெரிவித்துள்ளார். இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருப்பதோடுய் இப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டி, பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் விரைவில் துவங்கவிருக்கிறது.
