தமிழ் சினிமாவில் காமெடியில் சில நடிகைகள் மட்டும் தான் சிகரம் தொட்டு உள்ளனர் ஒன்று மனோரமா அடுத்து கோவை சரளா பாக்யராஜ்யின் மனத்தானை முடிச்சு படத்தி அறிமுகமான கோவை சரளா தமிழ் சினிமாவில் பல மாறுபட்ட முகங்களை நாம் பார்த்துள்ளோம் வில்லி குணசித்திரம் காமெடி ஏன் நாயகி இப்படி பல கோணங்களில் நடித்த கோவை சரளா கமல்ஹாசனுடன் கதையின்நாயகியாக நடித்த கோவை சரளா மீண்டும் இப்ப அதே கதையின் நாயகியாக நடிக்கிறார்.
தன் முதல் படத்திலே முத்திரை பதித்த சசிகுமார் முதல் படமே தன் சொந்த தயாரிப்பான கம்பெனி ப்ரொடக்சன்யி தான் இயக்குனராக அவதாரம் எடுத்தான் இந்த நிறுவனத்தில் இது வரை எட்டு படங்கள் தயாரித்துள்ளனர். இப்போது ஒன்பதாவது படம் பால உதவி இயக்குனர் பிரகாஷ் இயக்கத்தில் ஒன்பாதவது படத்தை தயாரிகுறார் இதில் கதையின் நாயகியாக கோவைசரளா நாயகனாக சசிகுமார் நடிக்கிறார். உறுமீன் ஒளிபதிவாளர் ரவி ஒளிப்பதிவில் தர்புகாசிவா இசையமைகிறார் மற்ற நட்சித்திரங்கள் அனைவரும் புதியமுகங்கள் தானாம் இன்று பூஜையுடன் தேனியில் படபிடிப்பு ஆரம்பமாகிறது ஒரே கட்ட படபிடிப்பாக நடத்த திட்டமிட்டுள்ளனர். குருகியாகாலத்திலேகாமெடி கலந்த அக்க்ஷன் கதையாம்