Tuesday, April 21
Shadow

யோகிபாபுவுடன் குத்தாட்டம் போடும் சாயிஷா

தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்க கூடிய ஒரு நடிகை என்றால் அது சாயிஷா என்று சொல்லலாம் குறுகிய காலத்தில் அதிக ரசிகர்கள் பட்டாளாம் அதோடு முன்னணி ஹீரோகளுடன் ஜோடி என்று தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டு இருக்கிறார் .அதோடு ஏற்றி வைத்த ஏணிகளை மறக்காமல் இருக்கவும் செய்கிறார் அதன் விளைவு தான்

விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துவரும் ‘வாட்ச்மேன்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சாயிஷா சைகல். இப்படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் ஒரு பாடலை

படமாக்கியுள்ளனர். இதில் ஜி.வி.பிரகாஷ், சாயிஷா சைகல், யோகிபாபு ஆகியோர் நடனமாடியுள்ளனர். இப்படத்தைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘காப்பான்’ படத்தின் நாயகியாகவும் சாயிஷா சைகல் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.#watchman #gvprakash #alvijay #jayalalitha, #sayyishaa #yogibabu