Tuesday, April 21
Shadow

சிவகார்த்திகேயனின் சீமராஜா படம் வெற்றியா தோல்வியா படத்தின் தயாரிப்பாளர் அதிரடி

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னனி நடிகர் என்றால் அது சிவகார்த்திகேயன் என்று சொல்லலாம் இன்று அஜித் விஜய் இவர்களுடன் வியாபார ரீதியாக போட்டி போட்டு வெற்றியும் கண்டு வருகிறார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான படம் சீமா ராஜா இந்த படம் மிக பிரமான்டமான முறையில் தயாரிக்கப்பட்டது. இந்த படம் பிரமாண்டத்தை பார்த்து பலர் வியந்தனர் ஒரு சிலர் ஏசினர் அதாவது இவ்வளவு தொகை போட்டு எடுத்த இந்த படம் நிச்சயம் வசூலில் சோபிக்கும் என்று கூறினார்கள். பலர் இந்த படம் வசூலில் தொல்ல்வி என்றும் கூறினார்கள்.

விமர்சன ரீதியாகவுமிந்த படம் ஒரு பெரிய நல்ல பெயரை சம்பாதிக்கவில்லை அனைத்து தரப்பிலும் இந்த படம் பல கோடி நஷ்டம் என்று கூறினார்கள். எல்லோரும் தோல்வி படமென்று சொன்னபோதில் படத்தின் தயாரிப்பாளர் R.D.ராஜா இன்று தனது ட்விட்டர் பகுதில் அதிக லாபம் சம்பாதித்து கொடுத்த படம் சீமராஜா என்று ட்விட் செய்துள்ளார் அதோடு அடுத்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பையும் அறிவித்துள்ளார்