Sunday, March 16
Shadow

சிம்பு எடுத்த திடீர் முடிவு அதிர்ச்சியில் ரசிகர்கள் மற்றும் திரையுலகம் ?

சிம்பு என்றால் வம்பு என்று அர்த்தம் காரணம் இவர் நடிக்கும் படங்கள் எல்லாமே வம்பு இல்லாமல் ரிலீஸ் ஆனதாக சரித்திரம் இல்லை அப்படி இருந்தும் எந்த வித வம்பும் இல்லாமல் அப்படி சொல்ல முடியாது இவரால் இல்லாமல் வேறு ஒருவரால் வம்போடு வெளியான படம் என்றால் அது AAA படம் என்று சொல்லணும்.
என்னடா எந்த வித வம்பும் இல்லமால் ஒரு படம் வெளியாகுது என்று பார்த்தல் அந்த படத்தில் ஒண்ணுமே இல்லாமல் சிம்பு ரசிகர்கள் காரி துப்பும் அளவுக்கு ஒரு படம் என்றால் அது அடங்காதவன் அசராதவன் அன்பானவன் படம் என்று தான் சொல்லணும். காரணம் படத்தில் கதை இல்லை நல்ல காமெடி இல்லை சரி அதைவிடுங்க சிம்பு நல்லா பீப்பாய் மாதிரி இருந்தார் இதனால் மனம் உடைந்த ரசிகர்கள் மிகவும் வேதனை அடைந்தனர் ஏன் ஒரு சிலர் சிம்புவை கழுவி கழுவி ஊத்தினார்கள் என்றும் சொல்லலாம் இதனால் மனம் உடைந்த சிம்பு ஒரு தீடீர் முடிவு எடுத்துள்ளார்.

சிறு காலத்திற்கு எந்த படத்திலும் நடிக்காமல் இருக்கலாம் என சிம்பு முடிவு செய்து உள்ளதாக தகவல் வட்டாரங்கள் கூறுகின்றன.

நடிப்பதற்கு பதிலாக மற்ற நடிகர்களை வைத்து படம் எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

ஆனால் சிம்புவின் நிலையை கண்டு தயாரிப்பாளர்கள் பின்வாங்குவதாக கூறப்படுகிறது. இதனால் சிம்புவின் நெருங்கிய வட்டாரங்கள் நிலையை கண்டு வேதனையடைந்துள்ளனர்

Leave a Reply