Sunday, April 19
Shadow

Tag: #AAA #simbu #str #adhvikravichandran #shreya #tamanna #yuvanshankarraja

சிம்பு எடுத்த திடீர் முடிவு அதிர்ச்சியில் ரசிகர்கள் மற்றும் திரையுலகம் ?

சிம்பு எடுத்த திடீர் முடிவு அதிர்ச்சியில் ரசிகர்கள் மற்றும் திரையுலகம் ?

Latest News, Top Highlights
சிம்பு என்றால் வம்பு என்று அர்த்தம் காரணம் இவர் நடிக்கும் படங்கள் எல்லாமே வம்பு இல்லாமல் ரிலீஸ் ஆனதாக சரித்திரம் இல்லை அப்படி இருந்தும் எந்த வித வம்பும் இல்லாமல் அப்படி சொல்ல முடியாது இவரால் இல்லாமல் வேறு ஒருவரால் வம்போடு வெளியான படம் என்றால் அது AAA படம் என்று சொல்லணும். என்னடா எந்த வித வம்பும் இல்லமால் ஒரு படம் வெளியாகுது என்று பார்த்தல் அந்த படத்தில் ஒண்ணுமே இல்லாமல் சிம்பு ரசிகர்கள் காரி துப்பும் அளவுக்கு ஒரு படம் என்றால் அது அடங்காதவன் அசராதவன் அன்பானவன் படம் என்று தான் சொல்லணும். காரணம் படத்தில் கதை இல்லை நல்ல காமெடி இல்லை சரி அதைவிடுங்க சிம்பு நல்லா பீப்பாய் மாதிரி இருந்தார் இதனால் மனம் உடைந்த ரசிகர்கள் மிகவும் வேதனை அடைந்தனர் ஏன் ஒரு சிலர் சிம்புவை கழுவி கழுவி ஊத்தினார்கள் என்றும் சொல்லலாம் இதனால் மனம் உடைந்த சிம்பு ஒரு தீடீர் முடிவு எடுத்துள்ளார். சிறு காலத்திற்கு எந்த படத்தில...
‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ – திரைவிமர்சனம் (சிறப்பு) Rank 3/5

‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ – திரைவிமர்சனம் (சிறப்பு) Rank 3/5

Review
தமிழ் சினிமாவில் சிம்பு ரசிகர்களுக்கு அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்று நிருபித்துள்ள படம் என்று தான் என்று சொல்லணும் காட்சிக்கு காட்சி தன ரசிகர்களை தலையில் தொக்கிவைத்து கொண்டாடியுள்ளார் என்று தான் சொல்லணும். சிம்புவுக்கு தொடர்ந்து வரும் வெற்றி படங்களில் நிச்சயம் இதுவும் சேரும் என்று கூறலாம். சிம்பு இதுவரை இல்லாத கதாபாத்திரம் என்பதில் நடப்பது போல கதை தன கதாபதிரத்துக்கு தன்னை மிகவும் தயார் செய்து நடித்துள்ளார் உடல் எடை மேக் அப் இப்படி கதைக்கு தேவையான விஷயங்களை மிகவும் அற்புதமாக செய்துள்ளார். காட்சிக்கு காட்சி தன தலையை கொத்தி விட்டு அவர் சொல்லும் சிறப்பு வசனம் அரங்கத்தை அதிரவைக்கிறது. படத்தில் இரண்டு கதையாக வடிவமைத்துள்ளார் இயக்குனர். ஒன்று மதுரை மைக்கேல் இன்னும் ஒன்று அஸ்வின் தாத்தா இரண்டையும் மிகவும் கனகச்சிதமாக செய்துள்ளார். சிம்பு விடம் இருந்து மிக வித்தியாசமான நடிப்பை மதுரை ...