Saturday, April 18
Shadow

நான் என்ன குரங்கா குச்சி வச்சி ஆட்ட சினேகன் கோவம் என்ன ஆகும் பிக் பாஸ் வீடு

பிக் பாஸ் வீட்டில் கொடுக்கப்படும் டாஸ்க் எதையும் செய்ய மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார் தடவியல் நிபுணர் சினேகன்.

பிக் பாஸ் வீட்டில் கொடுக்கப்படும் டாஸ்குகள் ஏற்கனவே கொடூர மொக்கையாக உள்ளது என்று பார்வையாளர்கள் தெரிவித்து வருகிறார்கள். பிக் பாஸ் கொஞ்சமாவது மூளையை பயன்படுத்தி சுவாரஸ்யமான டாஸ்க்குகள் கொடுங்க என்று பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்நிலையில் டாஸ்க் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ள இன்றைய டாஸ்க்கில் தோற்கும் அணி பிக் பாஸ் வீட்டின் அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும் என்று குண்டு ஆர்த்தி கூறும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

இனி எந்த டாஸ்க்கையும் செய்ய மாட்டேன் என்று தடவியல் நிபுணர் சினேகன் அடம்பிடிக்கிறார். நாம் என்ன குரங்கா குச்சியை ஆட்ட ஆட்ட ஆடுவதற்கு என்று கேட்கிறார்.

Leave a Reply