Wednesday, October 28
Shadow

நடிகர், பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர் ஹிமேஷ் ரேஷாமியா பிறந்த நாள் பதிவு

இவர் அண்மையில் 2013 ஆம் ஆண்டில் த எட்ச்சு என்ற இசைக்கோவையை வெளியிட்டார். கில்லாடி 786 திரைப்படத்தின் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் சிறந்த ஆண் பாடகருக்கான பிலிம்பேர் விருது வழங்கப்பட்டுள்ளது.

ஹிமேஷ் ரேஷாமியா தயாரிக்கும் ஆப் கா சுரூர் பாலிவுட் படத்தில் “மெகபூபா” என்ற பாடலில் நடிக்க மட்டும் கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த ஒரு பாடலில் நடிக்க நடிகை மல்லிகா ஷெராவத் வாங்கும் சம்பளம் ரூ.1.5 கோடி வழங்கப்பட்டது.

தமிழில் இவர் இசையமைத்த திரைப்படங்கள்

பொம்மலாட்டம், தசவதாரம்