Friday, April 19
Shadow

முடக்கப்பட்ட சுசி ட்விட்டர் கணக்கு ஆனால் புதிய கணக்கில் பல ஆபாச வீடியோகள் படங்கள்

கடந்த இரண்டு நாட்களாக பாடகி சுசித்ராவின் ட்விட்டர் அரங்கேற்றமே என்று கோடம்பாக்கம் வி.ஐ.பி. கள் மிகுந்த அச்சத்துடன் தான் இருந்தார்கள் என்ன பண்ணுவது என்று தெரியாமல் சுசி யாரை பற்றி கூறி புகைப்படங்களை வெளியிட்டாரோ அவர்கள் யாரும் எந்தவித மறுப்பும் சொல்லவில்லை அதற்கு பதிலும் சொல்லவில்லை ஒரு வேலை இதெல்லாம் உண்மையாக தான் இருக்குமோ என்று தோணும் அளவுக்கு தான் பல நாடகங்களை அரங்கேற்றியுள்ளார் சுசித்த்ரா குறிப்பாக இவர் தனுஷ் மற்றும் அவரை சார்ந்தவர்கள் அதிகம் பாதிக்கபட்டுளார்கள் என்று சொல்லணும் குறிப்பாக தனுஷ் த்ரிஷா செல்வராகவன் ஆண்ட்ரியா அனிருத் போன்றவர்கள் தான் அதிகம் பாதிக்கபட்டுளார்கள். ஆமாம் அதில பாவம் சஞ்சிதாசெட்டியும் அடங்குவார்

இன்னும் பலர் அந்தரங்க அரகேற்றம் இருக்கும் என்று தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்தார் சுசி ஆனால் இவரின் ட்விட்டர் கணக்கு இன்று முடக்கப்பட்டள்ளது. ஆனாலும் இவர் விடவில்லை புது கணக்கு ஒன்றை ஆரம்பித்து மீண்டும்அரகேற்றம் ஆரம்பித்துள்ளார். இதில் மிக மோசமான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இதன் மூலம் கோடம்பாக்கம் வி. ஐ . பி களின் மானம் தப்பித்தது என்று தான் சொல்லணும் சுசித்திர இப்படி ஒரு மன நோயாளி போல ஆனதுக்கு காரணம் என்ன என்று தான் இன்னும் யாராலும் சொல்ல முடியவில்லை பின்னர் அவர் ஏன் தனுஷ் மற்றும் அவரின் சகாக்களை மட்டும் குறிவைக்கணும் என்ற கேள்வி குறி உள்ளது தனுஷ் சமந்தபட்டவர்கள் தான் அதிகம் பாதிக்கபட்டுளார்கள் அவருடன் நடித்த நடிகைகளை அவர மிகவும் மோசமான முறையில் செக்ஸ் டார்ச்சர் கொடுத்துல்லரா என்ற கேள்வி எழுகின்றது. எல்லோருக்கும் செக்ஸ் டார்ச்சர் கொடுக்கும் அளவுக்கு தனுஷ் என்ன அப்படி ஒரு சைக்கோவா என்ற கேள்வி எழுகின்றது பலரின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோகள் இவை அனைத்தும் யார் எடுக்கப்பட்டது என்பதும் ஒரு கேள்விக்குறியாக தான் உள்ளது என்று சொல்லணும் . மொத்தத்தில் யார் பாவம் யாரால் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார் சுசித்ரா இப்படி பல கேள்விகள்
எழுகின்றது. தற்போது இவர் ஆரம்பித்து இருக்கும் புது ட்விட்டர் கணக்கில் மிகவும் உக்கரமாக பழிவாங்கும் அட்டவணை முதல் யார் எந்த தேதி கிழமை வரை பகிரபோகிறேன் என்று கூறியுள்ளார் இத்ஹிலும் தனுஷ் தான் அதிகம் இருக்கிறார் .

Leave a Reply