Tuesday, April 21
Shadow

சிவகார்த்திகேயனின் சீமராஜா’ படத்திற்கு யு சான்றிதழ்!

இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக நடிக்கும் படம் சீமராஜா. இந்த படத்தில் சமந்தா யோகிபாபு சூரி மற்றும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கேமியோ ரோல் பண்ணும கீர்த்தி சுரேஷ் இந்த படத்துக்கு இசை இமான் படத்தின் பாடல்கள் ஏற்கனவே ரிலீஸ் ஆகி மிக பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது


இந்த படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வரும் செப்.13ம் தேதி வெளியாகிறது. இதற்கிடையில் இந்த படத்துக்கு தணிக்கை அதிகாரிகள் தற்போது இந்த படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.அதோடு இந்த படத்தின் நீளம் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நாற்பது நிமிடம் என்றும் சான்றிதழில் குறிப்பிடுள்ளனர்.