Sunday, April 26
Shadow

ஓவியாவுக்கு அதரவு தெரிவிக்கும் சிவகார்த்திகேயன் என்ன சொன்னார் தெரியுமா?

இன்று சமுக வலைத்தளங்கள் மட்டும் இல்லாமல் பொதுமக்களிடமும் ஓவியாவின் புகழ் மிகவும் ஓங்கியுள்ளது என்று தான் சொல்லணும். அந்த அளவுக்கு ஓவியாவை தன வீட்டு மகளாக பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.இதன் மூலம் ஓவியாவின் ரசிகர்கள் பலம் அதிகரித்துவிட்டது என்று தான் சொல்லணும்.

ஓவியாவின் புகழ் நாளுக்கு நாள் ஓங்குவதால் பலூன் படத்தில் ஓவியாவை வைத்து செட்டப் பண்ணுங்க என்ற பாடலை உருவாகியுள்ளனர். ஓவியாவுக்கு என்ன நடந்தாலும் தன வீட்டு பெண்ணுக்கு நடந்ததாக கருதுகின்றனர்.இதனால் சமுக வலைதளங்களில் ஆதரவு மேலும் வலுவடைந்துள்ளது.

இந்த நிலையில் ட்விட்டரில் நேற்று ரசிகர்களிடம் உரையாடிய சிவகார்த்திகேயனையும் விடவில்லை ரசிகர்கள் அவரிடம் ஓவியாவை பற்றி தொடர்ந்து கேள்வி எழுப்பியுள்ளனர் அதற்கு பதில் சொன்ன சிவகார்த்திகேயன் ஓவியா ஒரு வெகுளி பெண் தற்போது பாதுகாப்பான இடத்தில உள்ளார் என்று தெரவித்துள்ளார். ஓவியாவும் சிவகார்த்திகேயனும் மெரீனா படத்தில் நடித்துள்ளனர்.

Leave a Reply