Sunday, April 26
Shadow

பிக் பாஸ் வீடு நரகம் மக்களை ஏமாற்றுகிறார்கள் நமீதா பகிரங்க அறிவிப்பு

கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியவர் நமீதா இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்த போதும் சரி இப்பவும் எதாவது அந்த நிகழ்ச்சியை பற்றியும் அங்கு இருப்பவர்களை பற்றியும் தவறாக பேசிவந்தார். ஏன் ஓவியாவை பற்றியும் ஜூலியை பற்றியும் மிக மோசமாக விமர்சனம் பண்ணவர் என்றும் சொல்லாம்.

நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதும் அப்பாவியான பரணியை பற்றி அபாண்டமாக பழிசொன்னவர் athavathu பரணி அவரிடம் தவறாக நடக்க முயன்றதாக கமலிடமே பொய் சொன்னார்.

இந்த நிலையில் நேற்று இன்ஸ்டாகிராம் பக்கத்தல் ஓர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார் நமீதா.அதில் பிக் பாஸ் வீடு ஒரு நரகம் அதில் பாதி தான் உண்மை மீதி பொய் என்று தெரிவித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் ஷோ இயக்குனர்கள் மக்களை மக்களை ஏமாற்றுகிறார்கள் அவர்கள் ஏமாற்றுவதில் வல்லவர்கள் அவர்கள் காமிப்பதை வைத்து மக்கள் என்னை தவறாக புரிந்துகொண்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply