Wednesday, April 22
Shadow

செம கடுப்பில் இருக்கும் ஸ்ரீ திவ்யா காரணம் என்ன ?

சினிமாவில் கவர்ச்சி காட்டமா நடிக்கும் நடிகைகள் என்றால் அது ஒரு சிலர் பேர் தான் அப்படி கூட சொல்லமுடியாது கவர்ச்சி மட்டும் தான் என்று நடிக்கும் நடிகைகளில் மிக எளிமையாக குடும்பாங்கான கதாபாத்திரம் மட்டும் தேர்ந்த்டுத்து நடிக்கும் நாயகி என்றால் அது ஸ்ரீ திவ்யா என்று சொல்லலாம் இவரின் கவர்ச்சி என்றால் அவரின் குழந்தைத்தனமான சிரிப்பு என்று சொல்லலாம் அவர் சிரிப்பிலே ரசிகர்களை கவர்ந்து விடுவார் அப்படி பட்டவர் செம கடுப்பில் உள்ளார் காரணம் ஒரு சிலர் அவர் செய்யாத காரியங்களை செய்ததாக இணையதளங்ளில் பரவ செய்துள்ளனர்.

குடும்பப்பாங்காக மட்டுமே நடித்து வரும் திவ்ய நடிகை, சமீபகாலமாக அதிக டென்ஷனுடன் காணப்படுகிறார். காரணம், அவரைக் கவர்ச்சியான போஸ்களில் செட்டப் செய்து, போலியான சில போட்டோக்களை இணையதளங்களில் யாரோ பதிவேற்றி விட்டனர். அந்தப் போட்டோவில் இருப்பது நான் இல்லை என்று மறுத்த நடிகை, போலியான போட்டோக்களை வெளியிட்டு தன் இமேஜைக் கெடுப்பது யார் என்று வலைவீசி தேடி வருகிறாராம்.

Leave a Reply