Tag: #sridivya
ஸ்ரீதிவ்யாவின் புதிய திட்டம்
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரீதிவ்யா. அதன்பிறகு ஜீவா, ஈட்டி, பென்சில், மாவீரன் கிட்டு உள்ளிட்ட படங்கள் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது.
கடந்த ஆண்டும் சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தில் மட்டுமே ஸ்ரீதிவ்யா நடித்திருந்தார். சமீப காலமாக அவருக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் அமையவில்லை. தற்போது ‘ஒத்தைக்கு ஒத்த’ படம் மட்டுமே கையில் இருக்கிறது. எனவே, தனது சொந்த மொழியான தெலுங்கில் கூடுதல் கவனம் செலுத்தி ஸ்ரீதிவ்யா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
தெலுங்கில் வாய்ப்புகளை பெற ஸ்ரீதிவ்யா அங்குள்ள இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். அவரது முயற்சிக்கு பலன் கிடைக்கிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்....
செம கடுப்பில் இருக்கும் ஸ்ரீ திவ்யா காரணம் என்ன ?
சினிமாவில் கவர்ச்சி காட்டமா நடிக்கும் நடிகைகள் என்றால் அது ஒரு சிலர் பேர் தான் அப்படி கூட சொல்லமுடியாது கவர்ச்சி மட்டும் தான் என்று நடிக்கும் நடிகைகளில் மிக எளிமையாக குடும்பாங்கான கதாபாத்திரம் மட்டும் தேர்ந்த்டுத்து நடிக்கும் நாயகி என்றால் அது ஸ்ரீ திவ்யா என்று சொல்லலாம் இவரின் கவர்ச்சி என்றால் அவரின் குழந்தைத்தனமான சிரிப்பு என்று சொல்லலாம் அவர் சிரிப்பிலே ரசிகர்களை கவர்ந்து விடுவார் அப்படி பட்டவர் செம கடுப்பில் உள்ளார் காரணம் ஒரு சிலர் அவர் செய்யாத காரியங்களை செய்ததாக இணையதளங்ளில் பரவ செய்துள்ளனர்.
குடும்பப்பாங்காக மட்டுமே நடித்து வரும் திவ்ய நடிகை, சமீபகாலமாக அதிக டென்ஷனுடன் காணப்படுகிறார். காரணம், அவரைக் கவர்ச்சியான போஸ்களில் செட்டப் செய்து, போலியான சில போட்டோக்களை இணையதளங்களில் யாரோ பதிவேற்றி விட்டனர். அந்தப் போட்டோவில் இருப்பது நான் இல்லை என்று மறுத்த நடிகை, போலியான போட்டோக்களை வெ...

