Wednesday, October 28
Shadow

நடிகை சுகன்யா பிறந்த தினம் இவரை பற்றிய சில தகவல்கள்

இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

சுகன்யா தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் சுமார் 15 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். இவர் அழகு மற்றும் திருப்பதி திருக்குடை திருவிழா என்னும் இரு பக்தி ஆல்பங்களை தொகுத்து வெளியிட்டுள்ளார். இவர் புது நெல்லு புது நாத்து, வால்டர் வெற்றிவேல், ராஜராஜன் திரைப்படங்கள் உட்பட மொத்தமாக ஐந்து முறை சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வென்றுள்ளார். சுகன்யா அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்ரீதரன் ராஜகோபாலன் என்பவரை 2002 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். பின்பு கருத்து வேறுபாடு காரணமாக சட்டப்படி இருவரும் மணமுறிவுப் பெற்றனர்.

இவர் நடித்த திரைப்படங்கள்

புது நெல்லு புது நாத்து, எம். ஜி.ஆர் நகரில், சின்ன கவுண்டர், கோட்டை வாசல், திருமதி பழனிச்சாமி, தம்பி பொண்டாட்டி, செந்தமிழ் பாட்டு, இளவரசன், சோலையம்மா, சின்ன மாப்ளே, வால்டர் வெற்றிவேல், உடன் பிறப்பு, அகத்தியன் , சர்க்கரை தேவன், கருப்பு வெள்ளை, தாலாட்டு, சின்ன ஜமீன், கேப்டன், சீமான், ஹீரோ, வண்டிச்சோலை சின்ராசு, மகாநதி, ராஜ பாண்டி,மிஸ்டர் மெட்ராஸ், மகாபிரபு, இந்தியன், புதிய பராசக்தி, பரிவட்டம், சேனாதிபதி, ஞானப்பழம், ஆஹா, கோபுர தீபம், தம்பி துரை, குட்லக், கிருஷ்ணா கிருஷ்ணா, ஸ்ரீ பண்ணாரி அம்மன், அடிதடி,சில்லுனு ஒரு காதல், தொட்டால் பூ மலரும், ஆயுதம் செய்வோம், எல்லாம் அவன் செயல், அழகர் மலை, சந்திரா, என்னமோ நடக்குது

இவர் நடித்த தொலைகாட்சி தொடர்கள்

சுவாமி ஐயப்பன் (ஏசியாநெட்), ஆனந்தம் (சன் தொலைக்காட்சி) – சாந்தி,
ஜன்னல்