Friday, April 12
Shadow

சூர்யா செய்து வரும் காரியம் ஆச்சிரியத்தில் கோலிவுட்

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகிவரும் படம் “தானா சேர்ந்த கூட்டம்”. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் படத்தின் அப்டேட்களை விக்னேஷ் சிவனிடம் தினமும் கேட்டுவரும் சூர்யா ரசிகர்கள் சூர்யாவின் பேன்ஸ் பேஜ் ஒன்றில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளனர்.

அதாவது, இன்ஸ்டாகிராமில் சூர்யாவின் ரசிகர்கள் பேஜ் ஒன்று 1 மில்லியன் பாலோவர்ஸை கடந்துள்ளது.பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் கூட வேறு எந்த நடிகருக்கும் ஒரு பேன் பேஜிற்கு இத்தனை பாலோவர்ஸ் இதுவரை இருந்ததில்லை.அந்த சாதனையை முதல் முறை சூர்யா ரசிகர்கள் நிகழ்த்தியுள்ளனர்.

அதோடு இந்த சாதனையை சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடியும் வருகிறார்கள்.

உண்மையில் வசூலிலும் சூர்யா தான் நம்பர் ஒன் இதை அவர் எப்போதும் இதுவரை தம்பட்டம் அடித்து கொண்டது இல்லை.

Leave a Reply