Wednesday, August 10
Shadow

Tag: அஜீத்தின்

அஜீத்தின் ‘வலிமை’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

அஜீத்தின் ‘வலிமை’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

Latest News, Top Highlights
அஜீத்தின் 'வலிமை, படத்தில் எடிட்டராக விஜய் வேலுக்குட்டி சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 2019 டிசம்பரில் தொடங்கப்பட்ட 'வலிமை' படத்திற்காக அஜித் இயக்குனர் எச் வினோத்துடன் இரண்டாவது முறையாக கைகோர்த்துள்ளார். இருப்பினும், கொரோனா தாக்குதல் காரணமாக படத்தின் படப்பிடிப்பு தாமதமானது, மேலும் 2020 தீபாவளி வெளியீடு பின்னர் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இப்போது, ​​'வலிமை' தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. அஜித்தின் நடக்கும் இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை விஜய் வேலுகுட்டி மேற்கொள்ளவார் என்று அறிவிகப்த்டுள்ளது. இதுவரை தனது அனைத்து படங்களிலும் வெவ்வேறு எடிட்டர்களுடன் பணியாற்றிய இயக்குனர் எச்.வினோத், 'வலிமை' படத்தில் 'ஜாக்பாட்' மற்றும் 'சங்கு சக்கரம்' படங்களில் பணியாற்றிய எடிட்டர் விஜய் வேலுகுட்டியுடன் இணைந்துள்ளார். இயக்குனர் எச். வினோத் 'வலிமை' படத்திற்கான பிந்தைய தயாரிப்பு பணிகள் தொடங்கியுள்ள...

சாதனை மேல் சாதனை படைத்து வரும் அஜீத்தின் விஸ்வாசம்

Latest News, Top Highlights
நடிகர் அஜித், நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியாகி இந்த வருடத்தின் முதல் ஹிட் படமாக மாறிய படம் விஸ்வாசம். இந்த படம் இதுவரை செய்த சாதனையை வேறு எந்த படமும் முறியடிக்கவில்லை. இந்நிலையில், இப்படம் மேலும் ஒரு சாதனையை படைத்துள்ளது. அதாவது, விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடல் யூடியூபில் 70 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இதனால் ரசிகர்கள் #70MViewsForKannaanaKanney என்ற டாக்கை டிரண்ட் செய்து வருகின்றனர். வரும் ஆகஸ்ட் 8ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நடிகர் அஜீத் நடிக்கும் நேர்கொண்ட பார்வை படம் வசூலில் பெரிய சாதனை படைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்....