Monday, August 8
Shadow

Tag: அடுத்த பிரமாண்டத்தை நோக்கி சிவகார்த்திகேயன்

அடுத்த பிரமாண்டத்தை நோக்கி சிவகார்த்திகேயன்

அடுத்த பிரமாண்டத்தை நோக்கி சிவகார்த்திகேயன்

Latest News
சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான ரெமோ திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூலில் எந்த குறையும் இல்லை. சொல்லப்போனால் சிவகார்த்திகேயன் கேரியரில் இந்த படம் உச்சத்தை தொட்டுள்ளது. என்று தான் சொல்லணும் படத்தின் வசூல் எல்லோரையும் பிரமிக்கவைக்கும் அளவுக்கு உள்ளது இன்றோடு படம் ரிலீஸ் ஆகி எட்டு நாட்கள் ஆகியும் வசூல் குறையவில்லை நாளுக்கு நாள் திரையரங்குகளும் வசூலும் அதிகமாக ஆகிக்கொண்டே போகிறது. இந்நிலையில் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படம் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தின் நிலைமை முன்னடியைவிட இப்ப வேறு மாதிரியாக மாறுகிறது இதற்கு காரணம் படத்தின்தின் வெற்றி மட்டும்ல் இல்லை சிலர் தன்னை தொந்தரவு செய்வதாக வெற்றி மேடையில் பகிரங்கமாக சொன்ன சிலருக்கும் சேர்த்து தான் இந்த படத்தில் பிரமாண்டம் அதிகரித்துள்ளது அது மட்டும் இல்லாமல்...