Friday, October 4
Shadow

Tag: அதாகபட்டது மகா ஜனங்களே படத்தின் பாடல்களுக்கு ஆயுள் அதிகம் – இசையமைப்பாளர் டி.இமான் !!

அதாகபட்டது மகா ஜனங்களே படத்தின் பாடல்களுக்கு ஆயுள் அதிகம் – இசையமைப்பாளர் டி.இமான் !!

அதாகபட்டது மகா ஜனங்களே படத்தின் பாடல்களுக்கு ஆயுள் அதிகம் – இசையமைப்பாளர் டி.இமான் !!

Latest News
அதாகபட்டது மகா ஜனங்களே திரைப்படத்தின் இயக்குநர் இன்பசேகரன் பேசியது :- எனக்கு பாட்டு கேட்க ரொம்ப பிடிக்கும் என யாரெல்லாம் சொல்லுவார்களோ அவர்கள் அனைவருக்கும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் பிடிக்கும். இசையமைப்பாளர் D.இமான் அவர்கள் எங்களுக்கு கொடுத்த ஆதரவு நான்கு பாடல்களாக வெளிவந்துள்ளது.இப்படத்துக்கு அவர் கூடுதலாக ஒரு பாடலை வழங்கியுள்ளார். அப்பாடல் ஆல்பத்தில் மட்டும் இடம்பெறும். இப்படம் காமெடி கலந்த த்ரில்லர் படமாகும். நடிப்பில் வெவ்வேறு பரிமாணங்களை காட்டி வரும் நடிகர் தம்பி ராமையா அவர்களுடைய மகன் உமாபதி தான் இப்படத்தின் கதாநாயகன். எல்லோருக்கும் சில விஷயங்கள் அமையும் என்று கூறுவார்கள் அதே போல் எனக்கு கதைக்கு ஏற்ற கதாநாயகனை தேடும் போது உமாபதி அமைந்தார். இக்கதைக்கு புதுமுக கதாநாயகன் தான் தேவைபட்டார். அதே போல் நாம் தினம்தோறும் அக்கம்பக்கத்தில் பார்க்கும் முகம் போல் இருக்க வே...