Wednesday, August 17
Shadow

Tag: அனன்யா

சமூக வலைதளங்கள் குறித்த விழிப்புணர்வு; லைவ் சாட்டில், ஜேம்ஸ் மெக்வே இணைகிறார் அனன்யா பாண்டே

சமூக வலைதளங்கள் குறித்த விழிப்புணர்வு; லைவ் சாட்டில், ஜேம்ஸ் மெக்வே இணைகிறார் அனன்யா பாண்டே

Latest News, Top Highlights
நடிகை அனன்யா பாண்டே ‘தி வாம்ப்ஸ்’ கிதார் கலைஞர் ஜேம்ஸ் மெக்வே உடன் இணைந்து சமூக வலைதளங்களினால் ஏற்படும் தொல்லைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை இன்ஸ்டாகிராமில் நடத்த உள்ளனர். சோ பாஸிடிவ் (So+) என்ற பெயரில் நாளை மாலை 7 மணிக்கு நடக்க உள்ள இந்த நிகழ்வில் நடிகை அனன்யா பாண்டே ‘தி வாம்ப்ஸ்’ கிதார் கலைஞர் ஜேம்ஸ் மெக்வே இருவரும் சோசியல் மீடியாவல் உண்டாகும் தொல்லை குறித்து லைவ்வாக ஆலோசிக்க உள்ளனர். சர்வதேச புகழ்பெற்ற பிரிட்டிஷ் இசைக்குழு ‘தி வாம்ப்ஸ்’ இன் முன்னணி கிதார் கலைஞரான ஜேம்ஸ் மெக்வே, சமூக ஊடககளில் நல்ல தகவல்களை பரவி வருகிறார். பாண்டே மற்றும் மெக்வே ஆகிய இருவருமே லைவ்வாக விவாதிக்க உள்ளது. வருவது, மொழி மற்றும் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட ஒத்துழைப்பை அளிப்பதேயே குறிக்கிறது. இந்த டிஜிட்டல் சகாப்தத்தில் இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் எவ்வாறு அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்கான புள...

நடிகை அனன்யா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
அனன்யா என்ற தமது திரைப்பெயரால் பரவலாக அறியப்படும் ஆயில்யா நாயர் (Ayilya Nair), மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வரும் ஓர் இந்திய நடிகை. இவரது அறிமுகம் 2008ஆம் ஆண்டில் பாசிடிவ் என்ற மலையாளத் திரைப்படத்தில் அமைந்தது. தமிழில் அடுத்த ஆண்டு நாடோடிகள் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். இந்தப் படத்தில் இவரது நடிப்பு பரவலான பாராட்டைப் பெற்றுத் தந்தது. மேலும் இப்படத்திற்காக இவர் சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் தொலைக்காட்சி விருதினைப் பெற்றார். இவர் நடித்த படங்கள்:  இரவும் பகலும் வரும், புலிவால், எங்கேயும் எப்போதும், சீடன், நாடோடிகள் ...