Thursday, August 18
Shadow

Tag: அமேரா தஸ்தர்

நடிகை அமேரா தஸ்தர் பிறந்த தின பதிவு

நடிகை அமேரா தஸ்தர் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
அம்ரியா தாஸ்த்தர், இவர் தன் படிப்பை கதிடிரால் அன்ட் ஜான் கானன் பள்ளியில் துவகினார். இவர் தன் மேல் நிலைக்கல்வியை திருபாய் அம்பானி பன்னாட்டுப் பள்ளியில் துவக்கினார். ஆனால் நடிப்புக்காக பள்ளிப் படிப்பை கைவிட்டார். இவர் பார்சி மொழியை புரிந்து கொள்ளக்கூடியவர் ஆனால் வீட்டில் குசராத்தி மொழியை பேசுவார் மேலும் ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளைப் பேசத் தெரிந்தவர். இவர் தற்போது மும்பையில் எச். ஆர். கல்லூரியில் இளநிலைப் பட்டப்படிப்பை படித்து வருகிறார். இவர் தன் வாழ்க்கையை வடிவழகியாக துவக்கினார். இவர் மனிஷ் திவாரியின் இந்தி திரைப்படமான இசாக் என்ற காதல் படத்தில் படத்தில் நடித்தார், இசாக் படத்தில் பிரித்திக் பாபருடன் இணைந்து நடித்தார். இவர் நடித்த தமிழ் படம்: அனேகன்...