Thursday, February 12
Shadow

Tag: #அம்ரீஷ்

பெண் குழந்தைக்கு அப்பா ஆனார் இசையமைப்பாளர் அம்ரீஷ்

பெண் குழந்தைக்கு அப்பா ஆனார் இசையமைப்பாளர் அம்ரீஷ்

Latest News, Top Highlights
இசையமைப்பாளர் அம்ரீஷ் - கீர்த்தி தம்பதிகளுக்கு நேற்று மதியம் 2.20 மணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது...இது இந்த தம்பதியின் முதல் குழந்தையாகும். தமிழ் படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றிவரும் இசையமைப்பாளர் அம்ரீஷ், நடிகை ஜெயசித்ராவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. அம்ரீஷ், ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவர் தற்போது சார்லி சாப்ளின் 2 படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் 'சின்ன மச்சான் செவத்த மச்சான்' பாடல் சமீபத்தில் வெளியானது. விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் பட்டம் பெற்ற செந்தில் கணேஷ் மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமி இணைந்து பாடிய இந்த பாடல் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. யூடியூபில் மட்டும் சுமார் 53 லட்சம் பார்வையாளர்கள் இப்பாடலைக் கண்டு களித்திருக்கிறார்கள். தனது இசையில் வெளியான சார்லி சாப்ளின் 2 படத்தின் சின்ன மச்சான் பாடல் சூப்பர் ...
சன்னி லியோன் படத்தில் ஒப்பந்தமான `மொட்ட சிவா’ பட பிரபலம்

சன்னி லியோன் படத்தில் ஒப்பந்தமான `மொட்ட சிவா’ பட பிரபலம்

Latest News, Top Highlights
ஒரு படத்திற்கு இசை முதுகெலும்பு போல் ஆகும். அதுவும் ஒரு சரித்திர பின்னணியுள்ள படமென்றால் அதில் இசை மேலும் முக்கியத்துவம் பெரும். பிரம்மாண்டமான தமிழ் படத்தில் பிரபல நடிகை சன்னி லியோன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பதே தமிழ் ரசிகர்களுக்கு ஒரு உற்சாகம் தரும் செய்தி ஆகும். இது ஒரு சரித்திர பின்னணியுள்ள படமாகும். போர் காட்சிகள் நிறைந்த இந்த படத்தில் சன்னி லியோன் இதுவரை யாரும் காணாத அவதாரத்தில் தோன்றவுள்ளார். இப்படத்தை வி.சி.வடிவுடையான் இயக்குகிறார். 'Steeves Corner' நிறுவனத்திற்காக பொன்சே ஸ்டீபன் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் பல முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் அசத்தவுள்ளனர். இவர்கள் பற்றிய அறிவிப்பு ஒவ்வொன்றாக வெளியிடப்படும் என கூறப்படுகிறது. தற்போது, இப்படத்தின் இசையமைப்பாளராக அம்ரேஷ் கணேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'மொட்ட சிவா கெட்ட சிவா...