Friday, April 17
Shadow

Tag: அறிவித்த

நடிகை சிருஷ்டிடாங்கே அறிவித்த கவிதைப் போட்டி

நடிகை சிருஷ்டிடாங்கே அறிவித்த கவிதைப் போட்டி

Latest News, Top Highlights
நடிகை சிருஷ்டிடாங்கே கவிதைப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளார். ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த கட்டில் திரைப்படக்குழுவின் கரோனா விழிப்புணர்வு கவிதைப்போட்டியின் விண்ணப்ப தேதி ஏப்ரல் 10வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. முதல் பரிசு : 25,000 இரண்டாம் பரிசு : 15,000 மூன்றாம் பரிசு : 10,000 ஆறுதல் பரிசு : 20 பேருக்கு கவிதை நூல்கள். மற்றும் சிறந்த 100 கவிதைகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடும் திட்டம். நமது மத்திய,மாநில அரசுகள் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து, மக்களை மீட்க போர்க்கால நடவடிக்கை  எடுத்து வரும் நிலையில் , முழுக்க முழுக்க, மக்களிடம் அது சார்ந்த விழிப்புணர்வை மேலும் தூண்டும்  விதமாக  கட்டில் திரைப்படக்குழு, "கரோனா விழிப்புணர்வு கவிதைப்போட்டி"யை அறிவித்திருக்கிறது. 12 வரிகளுக்கு மிகாமல் கவிதை எழுதி, kattiltamilfilm@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். தேர்வுக்குழு ம...
தனது திருமண தேதியை அறிவித்த பிரபல நடிகை

தனது திருமண தேதியை அறிவித்த பிரபல நடிகை

Latest News, Top Highlights
தனது காதலர் ஜார்ஜ் பெனாய்ட்டோவை தான் திருமண செய்ய உள்ள தேதியை அறிவித்தார் நடிகை எமி ஜாக்சன். இங்கிலாந்தை சேர்ந்த நடிகை எமிஜாக்சன் மதராசபட்டினம் படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். தாண்டவம், ஐ, தங்கமகன், தெறி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ரஜினிகாந்துடன் 2.0 படத்தில் நடித்து மேலும் பிரபலமானார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். எமி ஜாக்சனுக்கும் பிரான்சை சேர்ந்த தொழில் அதிபர் ஜார்ஜ் பெனாய்ட்டோவுக்கும் காதல் மலர்ந்தது. இவருக்கு இங்கிலாந்தில் சொந்தமாக பல நட்சத்திர ஓட்டல்கள் உள்ளன. இருவரும் ஜோடியாக சுற்றினார்கள். நெருக்கமாக இருக்கும் படங்களையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வந்தனர். எமிஜாக்சனுக்கு இது 4-வது காதல் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்தி நடிகர் பிரகத் பாபருடன் சுற்றினார். அதன்பிறகு ஜோ சிக்ரிக்குடன் காதலில் இருந்தார். பின்னர் 22 வயது நடிகரான ரியான் தாமசுடன்...