Saturday, April 18
Shadow

Tag: ஆகிறார்

தயாரிப்பாளர் ஆகிறார் நிதின்சத்யா

தயாரிப்பாளர் ஆகிறார் நிதின்சத்யா

Latest News, Top Highlights
நடிகர் நிதின்சத்யா ஷ்வேத்-எ நிதின் புரோடக்ஷன் ஹவுஸ் என்ற பட நிறுவனத்தை துவக்கி ஜருகண்டி படத்தை வெளியிட்டார். இதில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது தயாரிப்பாராக மாறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உங்கள் ஆதரவோடு நடிகனா அறிமுகமாகி பல படங்களில் நடித்து என்னை ஒரு நடிகனா நிலை நிறுத்தி, நமக்கு வாழ்க்கை கொடுத்த சினிமாவுக்கு நாம மறுபடியும் ஏதாவது செய்யணும்னு தயாரிப்பாளராக மாறி இருக்கிறேன். ஷ்வேத்-எ நிதின் புரோடக்ஷன் ஹவுஸ் என்ற பட நிறுவனத்தை துவக்கி ஜருகண்டி படத்தை வெளியிட்டார். இதில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது மறுபடியும் புதுமுக இயக்குனர் எஸ்ஜி சார்லஸ் இயக்கத்துல புது படம் தயாரிச்சுட்டு இருக்கேன். எஸ்ஜி சார்லஸ் பிரபல இயக்குனர் மோகன் கிட்ட ஒர்க் பண்ணவர். முதல் படத்துல என்னுடன் நடித்த நண்பன் ஜெய் நடித்தார், என்னோட நெருங்கிய நண்பன் வைபவ் இப்படத்துல ஹீரோவா நடிக்கிறா...