
நடிகர் எம். ஜி. சக்கரபாணி மறைந்த தின பதிவு
எம். ஜி. சக்கரபாணியின் இயற்பெயர் மருதூர் கோபாலமேனன் சக்கரபாணி தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவர் எம். ஜி. ஆரின் மூத்த சகோதரர் என்பதால், ஏட்டன் (மூத்த சகோதரன்) எனும் பெயராலும் குறிப்பிடப்பட்டார்.
இவர் நடித்த திரைப்படங்கள்: இரு சகோதரர்கள், மாயா மச்சீந்திரா, தமிழறியும் பெருமாள், மகாமாயா மந்திரி, ஸ்ரீ முருகன், ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி, அபிமன்யு, ராஜ முக்தி மந்திரி, பொன்முடி, திகம்பர சாமியார், மருதநாட்டு இளவரசி, இதய கீதம், வனசுந்தரி, என் தங்கை, கல்யாணி, நாம், மலைக்கள்ளன், என் மகள், அலிபாபாவும் நாற்பது திருடர்களும், தாய் மகளுக்கு கட்டிய தாலி, ராஜ ராஜன், , நல்ல தீர்ப்பு, ராஜா தேசிங்கு, மன்னாதி மன்னன், இதய வீணை
இவர் இயக்கிய திரைப்படம்: அரசகட்டளை...