Friday, April 17
Shadow

Tag: சூர்யா

சூர்யா நடிக்கும் சூரரை போற்று படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்…!

Latest News, Top Highlights
நடிகர் சூர்யா "காப்பான்" படத்தை அடுத்து "இறுதி சுற்று" பட இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் "சூரரை போற்று' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியதாக அபர்ணா முரளி நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் 2D Entertainment நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் ஜாக்கி ஷெராப் ,மோகன் பாபு ,கருணாஸ் என பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படம் ஜி .ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கிறது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் ஆகஸ்ட் 14 ந் தேதி முடிவடைகிறது. மேலும் செப்டம்பர் 1 நடிகை ஊர்வசி இந்த படத்தின் படப்பிடிப்பில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியிட இருப்பதாக படக்குழு திட்டமிட்டுள்ளதாம்....

சூர்யா பிறந்த நாளை பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கி கொண்டாடிய ரசிகர்கள்

Latest News, Top Highlights
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் தனக்கு என்று ஒரு வழியை வகுத்துள்ளார். படங்களில் நடிப்பதை தாண்டி கஷ்டத்தில் வாழும் குழந்தைகளுக்கு கல்வி உதவி செய்து வருகிறார். இதுவரை பல கோடி பேருக்கு கல்வி உதவி செய்துள்ளார், நாமும் அவரது பணியை பார்த்து வருகிறோம். பலரின் கல்விக்கு உதவிய ஒரு பெரிய மனிதருக்கு இன்று பிறந்தநாள், உலகம் முழுவதும் அவரது ரசிகர்கள் பல நல்ல விஷயங்கள் செய்து வருகின்றனர். இப்போது கேரளாவில் உள்ள #V100LadiesUnitKollam என்ற ரசிகர் மன்றத்தினர் கொல்லத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் படுக்கையை இலவசமாக இன்று கொடுக்கின்றனராம்....
சூர்யா நடிப்பில் வெளியான என்ஜிகே வசூல் நிலவரம்

சூர்யா நடிப்பில் வெளியான என்ஜிகே வசூல் நிலவரம்

Latest News, Top Highlights
சூர்யா நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த என்ஜிகே படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. எதிர்பார்த்து போலவே படத்திற்கு பெரிய ஒப்பனிங் கிடைக்காது. இந்நிலையில், வெளிநாடுகளில் இந்த படத்தின் வசூல் நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது. அமெரிகாவில் இந்த படம் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. அதேபோன்று ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரிட்டன் ஆகிய இடங்களிலும் நல்ல வசூல் செய்துள்ளது. மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய இடங்களிலும் நல்ல வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரபு நாடுகளில் இதுவரை 2.6 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது....

என்ஜிகே திரை விமர்சனம் Rank 3.5/5

Review, Top Highlights
தமிழ் சினிமாவில் அனைவரும் மிகவும் எதிர்ப்பார்த்த படம் முதல் முறையாக இணையும் சூர்யா செல்வராகவன் அதோடு சூர்யா நடிக்கும் முதல் அரசியல் படம் அவருக்கு மட்டும் இல்லை இயக்குனருக்கும் இது முதல் முறை ஆகவே படத்தின் எதிர்பார்த்து கொண்டு இருந்த படம் மிகுந்த நட்சத்திர பட்டாளம் கொண்ட ஒரு படம் இப்படத்தின் கதையை பார்க்கலாம். சூர்யா படித்து நல்ல வேலைக்கு சென்று இயற்கை விவசாயம் செய்ய வருகிறார். அதை நன்றாகவும் செய்ய, ஆனால், பலரும் அதை எதிர்க்கின்றனர். அதற்கு உதவியாக எம்.எல்.ஏவிடம் போக, அவர் இந்த பிரச்சனையை தீர்க்க, என் கட்சியில் சேர்ந்துவிடு என்கின்றார். சூர்யாவும் வேறு வழியில்லாமல் கட்சியில் சேர்கின்றார். அதை தொடர்ந்து மெல்ல கட்சியில் முன்னேற, அவர் நினைத்த இடத்தை என் ஜி கே அடைந்தாரா? இது தான் மீதிக்கதை. சூர்யா எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் மிரட்டி விடுவார், அப்படி அவர் பக்கம் எந்த குறையும் சொல்ல ம...