Wednesday, October 28
Shadow

Tag: ஞானவேல் ராஜா

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பிறந்த தின பதிவு 

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பிறந்த தின பதிவு 

Birthday, Top Highlights
கே. இ. ஞானவேல் ராஜா ஓர் இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் சூர்யா மற்றும் கார்த்திக் ஆகியோரை வைத்து அதிகளவில் திரைப்படங்களைத் தயாரித்து வருகிறார். இவர் திரைப்படங்களை தயாரித்து மற்றும் விநியோகம் செய்யும் நிறுவனமான ஸ்டுடியோ கிரீன், ஆதனா ஆர்ட்ஸ், புளு கோஸ்ட் பிக்சர்ஸ் ஆகியவற்றின் நிறுவனரும் ஆவார். இவர் பிரபல தமிழ்த் திரைப்பட நடிகரான சிவகுமாரின் உறவினரும் ஆவார். இவர்  தயாரித்த படங்கள்: தீமைதான் வெல்லும், டெடி, தேள், எஸ்.டி.ஆர் 45, சூர்யா 39, Mr.லோக்கல், காட்டேரி, மெஹந்தி சர்கஸ், தேவராட்டம், மகாமுனி, நோட்டா, இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த், தானா சேர்ந்த கூட்டம், மாயவன், எஸ் 3, டார்லிங், கொம்பன், மெட்ராஸ், பிரியாணி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, சிங்கம், பருத்திவீரன், சில்லுனு ஒரு காதல்...