“தல 57” படத்தின்ட டைட்டில் கசிந்துள்ளது
உலக சினிமா ரசிகர்கள் எல்லோரும் எதிர் பார்க்கும் படம் என்றால் அது "தல 57" இந்த படத்தின் டைட்டில் என்ன டிசர் பாடல்கள் எப்ப வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகம் இந்த சூழ்நிலையில் தல 57 டைட்டில் கசிந்துள்ளது .
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘தல 57’ படத்தின் படப்பிடிப்பு ஆஸ்திரியா நாட்டில் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் ‘துருவன்’ என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி வெளிவந்துள்ளது. இந்த டைட்டிலுக்கு அஜித் ஓகே சொல்லிவிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இப்படத்திற்கு துருவன் என்று பெயர் வைக்க படக்குழு யோசனையில் உள்ளதாம்,விரைவில் அறவிப்பு வெளியாகும் என்று நம்ம தகுந்த வட்டரங்கள் தெரிவிக்கிறது.
மேலும் துருவன் என்பது விஷ்ணு புராணம் மற்றும் பாகவத புராணம் ஆகியவற்றில் உள்ள ஒரு முக்கிய கேரக்டர் ஆகும்.
அதுமட்டுமின்றி துருவன்’ என்றாலே வெற்றி மேல்...