Saturday, February 14
Shadow

Tag: #தளபதி

இங்கிலீஷ் யூடியுப் சேனலில் தளபதி விஜய்

இங்கிலீஷ் யூடியுப் சேனலில் தளபதி விஜய்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவின் தளபதி என்றால் அது விஜய் தான். இவரது நடிப்பில் தற்சமயம் தளபதி-63 என தற்காலிகமான டைட்டில் வைக்கப்பட்ட படம் உருவாகி வருகிறது. மேலும் இவர் தற்போது இந்தியாவை தாண்டி ஹாலிவுட்டிலும் பிரபலமடைந்துவிட்டார் போலும். ஆங்கில யூடியுப் சேனல் ஒன்றில் விஜய்யின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். pewdiepie என்ற யூடியுப் சேனலில் பிரபலமான மீம்ஸ்களுக்காக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் விஜய்யின் புகைப்படத்துடன் நடிகை சமந்தாவின் புகைப்படமும் வெளியாகியுள்ளது....
அடுத்த மாதம் தல – தளபதி ரசிகர்களுக்கு ஒரே நாளில் விருந்து

அடுத்த மாதம் தல – தளபதி ரசிகர்களுக்கு ஒரே நாளில் விருந்து

Latest News, Top Highlights
ஜெ.சா.புரொடக்சன்ஸ் சார்பில் ஏ.ஜமால் சாஹிப் கி.ஜாபர் சாதிக் ஆகியோருடன் இணைந்து, வெற்றி மகாலிங்கம் தயாரிக்கும் படம் ‘விசிறி’. இதில் ராம்சரவணா, ராஜ், சூர்யா ஆகியோர் நாயகர்களாக நடித்துள்ளனர். ரெமோனா ஸ்டெபனி கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் பி.டி.அரசகுமார் உள்பட பலர் நடிக்கிறார்கள். தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார்கள் ஆகிய “தியாகராஜ பாகவதர் - பி.யூ.சின்னப்பா ரசிகர்களிடம் தொடங்கிய மோதல், “எம்.ஜி.ஆர். - சிவாஜி, ‘ரஜினி - கமல்’ என்று தொடர்ந்தது. அந்த வரிசையில் ‘தல-தளபதி’ ரசிகர்களின் மோதல் மிக முக்கியமானது மட்டுமல்ல, சுவாரஸ்யமானதும் கூட. அதை மையக்கருவாக வைத்து விசிறி படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் வெற்றி மகாலிங்கம். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து, விறுவிறுப்பாக பின்னணி வேலைகள் நடைபெற்று வந்தது. தற்போது அனைத்து பணிகளும் முடிந்து, தணிக்கை குழுவினருக்கு இப்படத்தை அனுப்பி...
தளபதி ஓய்வெடுக்க எங்கு சென்றுள்ளார் தெரியுமா..??

தளபதி ஓய்வெடுக்க எங்கு சென்றுள்ளார் தெரியுமா..??

Latest News, Top Highlights
  மெர்சல் படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு விஜய் அடுத்ததாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். விஜய் குடும்பத்துடன் லண்டனில் சில நாட்கள் ஓய்வெடுத்து விட்டு அங்கிருந்து தற்போது சீனாவுக்கு சென்றுள்ளாராம். ஜனவரி 12 ஆம் தேதி அவர் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளாராம். இம்மாத இறுதியில் அல்லது பிப்ரவரி மாத முதல் வாரத்தில் தளபதி 62 படப்பிடிப்பினை துவங்க திட்டமிட்டுள்ளார்களாம். இந்த வருட தீபாவளிக்கு வெளியிட ‘தளபதி 62’ படக்குழு திட்டமிட்டுள்ளதாம். மேலும், அதே நாளில் அஜித்தின் விஸ்வாசம் படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது....