Sunday, February 9
Shadow

Tag: தின பதிவு

நடிகர் தாகூர் அனுப் சிங் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சிங்கம்-3 திரைப்படத்தின் மூலம், வில்லனாக தாகூர் அனுப் சிங், மிஸ்டர் வேல்ர்ட் 2015 (உலக உடற்பயிற்சி சாம்பியன்ஷிப், உடற்பயிற்சி துறை) சூர்யாவுடன் இணைந்து நடித்தார். இவர் பிரபலமான இந்தி தொலைக்காட்சி நடிகர் மட்டுமன்றி பாடி பில்டிங்கில் பல்வேறு பரிசுகளை வென்றுள்ளார். இவர் நடித்த படங்கள் சிங்கம்3, வின்னர், கமாண்டோ 2, நா பேரு சூர்யா, நா இல்லு இந்தியா...
காதல் மன்னன் ஜெமினி கணேசன் மறைந்த தின பதிவு

காதல் மன்னன் ஜெமினி கணேசன் மறைந்த தின பதிவு

Birthday, Top Highlights
ஜெமினி கணேசன் தமிழ்த் திரையுலகில் புகழ் வாய்ந்த நடிகர்களுள் ஒருவராவார். காதல் மன்னன் என்று அழைக்கப்படும் இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 200க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழகத்தின் புதுக்கோட்டையில் நவம்பர் 1920ல் இராமசுவாமி ஐயர், கங்கம்மா இணையருக்குப் பிறந்தவர் ஜெமினி கணேசன். அவரது சினிமா வரலாறு மிஸ் மாலினி (1947) மூலமாகத் துவங்கியது. பெண், கணவனே கண்கண்ட தெய்வம் மற்றும் மிஸ்ஸியம்மா போன்ற படங்கள் அவருக்கு நட்சத்திர அந்தஸ்தை அளித்தன. தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலுமாக 200 படங்களுக்கும் மேல் ஜெமினி கணேசன் நடித்திருக்கிறார். அவருக்கு ஏற்கனவே பத்மஸ்ரீ, நடிப்புச் செல்வம் மற்றும் நடிகர் மன்னன் போன்ற விருதுகளும், பட்டங்களும் வழங்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் அவரை அன்பாகக் "காதல் மன்னன்" என்றே அழைத்தனர். அவருடைய உருவம் தாங்கிய தபால்தலையும் ...