Saturday, April 18
Shadow

Tag: திரைப்படப்

திரைப்படப் பாடகி எஸ். பி. சைலஜா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
எஸ். பி. சைலஜா ஒரு தென்னிந்தியத் திரைப்படப் பாடகி, பின்னணி குரல் கொடுப்பவரும் நடனக் கலைஞரும் ஆவார். இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆகிய மொழிகளில் 5000க்கும் அதிகமான பாடல்கள் பாடியுள்ளார். சைலஜா எஸ் பி சம்பமூர்த்தி, சகுந்தலம்மா இணையருக்கு மகளாகக் கொணடம்பேட்டை, நெல்லூர் மாவட்டம், ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை எஸ் பி சம்பமூர்த்தி ஹரிஹத கலைஞர் ஆவார். இவருக்கு உடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள் மற்றும் நான்கு சகோதரிகள் இருக்கின்றனர். இவர்களில் எஸ். பி. பாலசுப்பிரமணியம் இவருக்கு அண்ணன் ஆவார். சைலஜா சுபலேகா சுதாகரை திருமணம் செய்துகொண்டுள்ளார். சுதாகர் தெலுங்கு திரைப்பட நடிகரும் தமிழ் சின்னத்திரை நடிகரும் ஆவார். இவர் பின்னணி பேசிய திரைப்படங்கள்: வசந்த கோகிலா, குணா, தெனாலி இவர் பாடிய சில தமிழ் பாடல்கள்: பொண்ணு ஊருக்கு புதுசு, கல்யாணராமன், ரிஷி மூலம், இளமை காலங்கள், உதிரிப்ப...