Saturday, June 27
Shadow

Tag: நான்சி ஜெனிபர்

நடிகை நான்சி ஜெனிபர் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
நான்சி ஜெனிபர் குழந்தை நட்சத்திரமாக பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் முதல் வசந்த இயக்கத்தில் வந்த நேருக்கு நேர் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து அசோகவனம், கில்லி போன்ற படங்களில் நடித்தார். தோழா மற்றும் புதிய பயணம் படங்களில் நடிகையாக நடித்தார். இவர் நடத்த படங்கள்: கிழக்கு கரை, இட்டது சட்டம், தாகம், சக்தி, நேருக்கு நேர், உளவு துறை, கண்மணி உனக்காக, அசோகவனம், கில்லி, பிப்ரவரி 14, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், தோழா, கல்கண்டு, கூட்டத்தில் ஒருவன்...