Sunday, February 9
Shadow

Tag: படமான

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான தலைவி படப்பிடிப்பு துவக்கம்

Latest News, Top Highlights
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்துக்கான வேலைகள் துவங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏ.எல் விஜய் இயக்கும் இந்தத் திரைப்படத்தில் ஜெயலலிதாவின் வேடத்தில் கங்கனா ரனாவத் நடிக்கவுள்ளார். தமிழில் தலைவி என்ற பெயரிலும் இந்தியில் ஜெயா என்ற பெயரிலும் திரைப்படம் வெளியாகிறது. இதற்காக கங்கனா ரனாவத் பிரத்யேகமாக பயிற்சி பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பாடல் காட்சிகளோடு தொடங்குகிறது. 100 நடனக் கலைஞர்களுடன் பரத நாட்டியமாடும் வகையில் பாடல் காட்சிகள் படமாக்கப்படவுள்ளன....
2019-ல் அருள்நிதி நடிக்கும்  ‘கே 13’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

2019-ல் அருள்நிதி நடிக்கும் ‘கே 13’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

Latest News, Top Highlights
கடந்தாண்டு மாறன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளியான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து வித்தியாசமான கதைகளங்களைத் தேர்வு செய்து நடிக்கும் அருள்நிதி, அடுத்ததாக பரத் நீலகண்டன் இயக்கும் நடித்துள்ள "கே 13" இந்த படத்தில் நடிகர் அஜித்துடன் `நேர்கொண்ட பார்வை' படத்திலும் நடித்து வரும் ஷராதா ஸ்ரீநாத், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் படப்பிடிப்பை நிறைவு செய்த இந்த படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் சென்சார் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. க்ரைம் த்ரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்தப் படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த படத்தை தணிக்கை செய்த தணிக்கை குழுவினர், இந்த படத்திற்கு "யு/எ" சான்றிதழ் வழங்கியு...
கபில்தேவ் வாழ்க்கை வரலாறு படமான “83” ரீலிஸ் தேதி அறிவிப்பு

கபில்தேவ் வாழ்க்கை வரலாறு படமான “83” ரீலிஸ் தேதி அறிவிப்பு

Latest News, Top Highlights
கிரிக்கெட் வீரர் கபில்தேவ் பயோபிக் படத்தில் முக்கிய கேரக்டரில் ‘அர்ஜுன் ரெட்டி’ நாயகன் விஜய் தேவரகொண்டா ஒப்பந்தமாகியுள்ளார்.  ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் மூலம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி ரசிகர்களை பெரிதாக ஈர்த்த நடிகர் விஜய் தேவ்ரகொண்டா தற்போது பாலிவுட்டில் களமிறங்கவுள்ளார். கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டராக ஜொலித்த கபில் தேவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘83’ படத்தில் விஜய் தேவாரகொண்டா நடிக்கிறார். இயக்குநர் கபீர்கான் இயக்கத்தில் உருவாகி வரும் ‘83’ படத்தில் கபில் தேவ் கேரக்டரில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிக்கிறார். இப்படத்தில் தமிழக கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்தின் கேரக்டரில் விஜய்தேவரகொண்டா நடிக்கிறார்.  இந்நிலையில் இந்த படம் வரும் 2020 ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது....