நடிகை பாப்ரி கோஷ் பிறந்த தின பதிவு
பாப்ரி கோஷ் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ் மற்றும் பெங்காலி தொடர்களில் நடித்து வருகிறார்.
இவர் நடித்த படங்கள்: டூரிங் டாக்கிஸ், ஓயீ, பிறவா, சக்க போடு போடு ராஜா, சர்க்கார், விசுவாசம்
இவர் நடித்த டிவி தொடர்கள்: நாயகி, பானவர் இல்லம்
