நடிகர் பாலசிங்கம் பிறந்த தின பதிவு
பாலா சிங் இந்திய திரையுலக நடிகர் ஆவார். இவர் 1995-ம் ஆண்டு நாசர் நடித்த அவதாரம் திரைப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்கு அறிமுகமானவர். இத்திரைப்படத்தின் கதாபாத்திரம் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர்.
1995-ம் ஆண்டு முதல் பல கதாபாத்திரங்களில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் கௌரவ தோற்றத்திலும் நடித்து வருகிறார்.
இவர் நடித்த படங்கள்: நீர்த்திரை, குடிமகன், NGK (என்.ஜி.கே - நந்தகோபால குமரன்)...
