Wednesday, October 28
Shadow

Tag: #பிரியங்கா சோப்ரா

நடிகை பிரியங்கா சோப்ரா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
பிரியங்கா சோப்ரா ஜூலை 18, 1982 -ல் பிறந்தார். இவர் ஒரு இந்திய நடிகை மற்றும் முன்னாள் உலக அழகி. நடிப்புத் தொழிலுக்கு வருவதற்கு முன்னர் அவர் மாடலாக பணியாற்றினார். மேலும் 2000 ஆம் ஆண்டில் உலக அழகிப் பட்டம் பெற்றபிறகு பிரபலமானார். சோப்ரா தமிழ் மொழித் திரைப்படமான தமிழன் (2002) மூலம் நடிகையாக அறிமுகமானார். அடுத்த ஆண்டில், அனில் ஷர்மாவின் தி ஹீரோ: லவ் ஸ்டோரி ஆஃப் எ ஸ்பை (2003) இல் தனது பாலிவுட் அறிமுகத்தை தொடங்கினார் மற்றும் அதே ஆண்டில் தனது இரண்டாவது பாலிவுட் வெளியீடான ராஜ் கன்வாரின் ஆண்டாஸ் படத்தின் மூலம் தனது முதல் வணிக வெற்றியைப் பெற்றார். அதே படத்திற்காக அவர் பிலிம்பேரின் சிறந்த பெண் அறிமுக நடிகை விருதை வென்றார். 2004 ஆம் ஆண்டில் அப்பாஸ்-முஸ்தானின் ஐத்ராஸ் (2004) இல் மிகவும் பாராட்டும்படியான அவரது நடிப்பிற்காக சிறந்த வில்லன் நடிகருக்கான பிலிம்பேர் விருது பெறும் இரண்டாவது பெண்மணியானார். சோப்...
ஆண்களின் ஆசைக்கு பணிந்து போக நான் மறுத்துவிட்டேன் – பிரியங்கா சோப்ரா

ஆண்களின் ஆசைக்கு பணிந்து போக நான் மறுத்துவிட்டேன் – பிரியங்கா சோப்ரா

Latest News, Top Highlights
இந்தி பட உலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. ஆங்கில படங்கள், அமெரிக்க டி.வி. தொடர் என்று பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தனது சினிமா அனுபவம் குறித்து பிரியங்கா கூறும் போது, “நான் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆன பிறகு, ஹீரோ பரிந்துரை காரணமாகவும், இயக்குனரின் காதலியை நடிக்க வைக்க விரும்பியதாலும், என்னை நீக்கி இருக்கிறார்கள். அப்போது என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. ஏனென்றால், அதிகாரம் படைத்த ஆண்களின் ஆசைக்கு பணிந்து போக நான் மறுத்துவிட்டேன். என்னை மதிக்கும் சக நடிகர், நடிகைகளுக்கு மட்டுமே நான் மரியாதை கொடுப்பேன். பட வாய்பபுக்காக நான் அனுசரித்துப் போகவில்லை. நான் எடுக்கும் முடிவுகளுக்கு என் குடும்பம் எப்போதும் ஆதரவாக இருக்கிறது. அது தான் எனது மிகப்பெரிய பலம். சினிமா துறையில் பெண்கள் மட்டுல்ல, ஆண்களும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு செல்கிறார்கள்” என்று பேசி பரப...