நடிகை பூஜா பிறந்த தின பதிவு
பூஜா தமிழ், சிங்களத் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகையாவார். இவர் மணிரத்னத்தின் நேற்று இன்று நாளை நிகழ்ச்சியிலும் பங்குபற்றுகிறார். ஜே ஜே திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
இவர் நடித்த படங்கள்: நான் கடவுள், ஓரம் போ, பொறி, பட்டியல், உள்ளம் கேட்குமே, அட்டகாசம்
