அஜித் விஜய்க்கு போட்டியா விஜய் மனதில் என்ன சொல்கிறார் ஜி.வி.பிரகாஷ்
தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு அடுத்து போட்டியாளர்களாக கருதப்படுவது விஜய்-அஜித் தான். தொழில் ரீதியில் போட்டியாளர்களாக இருந்தாலும் அவர்கள் நண்பர்களாகவே உள்ளனர்.
பொதுவாக அஜித் விஜய் இருவரும் நல்ல நட்பு உள்ளம் கொண்டவர்கள் இரு குடும்பதாரும் எல்லா நல்லது கெட்ட விஷ்யங்கலளுக்கு கலந்து கொண்டு தான் இருகிறார்கள் அது மத்தும் இல்லாமல் விஜய் எப்பொதும் ஒருவர் திறமையை எப்பொதும் மதிக்க கூடியவர்
ஆனால் இவர்களது ரசிகர்கள் தான் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஏட்டிக்கு போட்டியாகவே சண்டை போடுவது வழக்கம்.
இந்நிலையில் தற்போது விஜய் எப்போதும் யாரையும் போட்டியாளராக நினைக்க மாட்டார் என நடிகர் ஜீ.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
"யார் என்ன செய்தாலும்.. பாராட்டுவார், எப்போதும் யாரையும் போட்டியாளராக கருத மாட்டார்" என ஜீ.வி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்....
