Saturday, February 14
Shadow

Tag: #விஜய் #பிரியங்காசோப்ரா #ஆசியா #கவர்ச்சி #vijay #priyangachopra #Asia

விஜய் படத்தின் நாயகி ஆசியாவின் கவர்ச்சிக் கன்னியாக  தேர்வு யார்? படங்கள் உள்ளே

விஜய் படத்தின் நாயகி ஆசியாவின் கவர்ச்சிக் கன்னியாக தேர்வு யார்? படங்கள் உள்ளே

Latest News, Top Highlights
தளபதி படம் மூலம் அறிமுகமான உலக அழகி தான் பிரியங்கா சோப்ரா இவர் விஜயின் தமிழன் படம் மூலம் அறிமுகமானார் இந்த படத்தின் இயக்குனர் மஜீத் இதன் பின்னர் பிரியங்கா ஹிந்தி படங்களில் நடிக்க ஆரம்பித்து கொடிகட்டி பறந்தார் தற்போது ஒரு பேட்டியிலும் எனக்கு பிடித்த நடிகர் விஜய் என்றும் மெர்சல் படத்தின் பிரச்சனை போது விஜய்க்கு தன் ஆதரவை தெரிவித்தார் என்பது நாம் அறிந்த விஷயம் சரி நாம் விஷயத்துக்கு வருவோம் இந்தி பட உலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. ஹாலிவுட்டிலும் இவர் தனி இடம் பிடித்திருக்கிறார். இப்போது ஆசியாவின் கவர்ச்சி மங்கை ஆகிஇருக்கிறார். லண்டனில் உள்ள ‘ஈஸ்ட்டர்ன்ஐ’ என்ற வார பத்திரிகை ஆசியாவில் உள்ள கவர்ச்சியான 50 பெண்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பிரியங்கா சோப்ரா முதல் இடம் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு இந்த பட்டியலில் முதல் இடம் பிடித்தவர் தீபிக...