Friday, February 7
Shadow

Tag: #வித்யா பாலன்

வித்யா பாலன் படத்தில் ஜோதிகா

வித்யா பாலன் படத்தில் ஜோதிகா

Latest News, Top Highlights
சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பின்னர் நடிப்பில் இருந்து விலகிய ஜோதிகா, ‘36 வயதினிலே’ படம் மூலம் மீண்டும் தனது ரீஎண்ட்ரி ஆனார். அந்தபடம் நல்ல வரவேற்பை பெற்றதால், தொடர்ந்து மகளிர் மட்டும் படத்திலும் நடித்தார். தற்போது ஜோதிகா நடிப்பில் ‘நாச்சியார்’ படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. அடுத்ததாக மணிரத்தினத்தின் செக்கச்சிவந்த வானம் படத்தில் அவர் நடிக்கிறார். இந்நிலையில் வித்யா பாலன் நடிப்பில் வெளியாகிய ‘தும்ஹரி சுளு’ என்ற இந்திப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜோதிகா நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் திருமணமான நடுத்தர வயதுப் பெண்ணான வித்யா பாலனின் குறிக்கோளும், ரேடியோ ஜாக்கி ஆகி சாதிப்பதும் தான் படத்தின் கதையாகும். வித்யா பாலன் நடித்துள்ள வேடத்தில் ஜோதிகா நடிப்பார் என்றும், இந்தப் படத்தை ராதா மோகன் இயக்கப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இவர் பிரித்விராஜ், ஜோதிகா, பிரகாஷ் ராஜ் நடித்த...
வட இந்திய பிலிம்பேர் விருது .. சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டார் வித்யா பாலன்!

வட இந்திய பிலிம்பேர் விருது .. சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டார் வித்யா பாலன்!

Latest News, Top Highlights
மும்பை: பிலிம்பேர் பத்திரிக்கை ஆண்டு தோறும் வடஇந்திய மற்றும் தென்னிந்திய திரைப்பட கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. 63-வது வட இந்திய பிலிம்பேர் விருது வழங்கும் விழா நேற்று முன்தினம் மும்பையில் நடந்தது. இதில் 2017ம் ஆண்டு வெளிவந்த படங்கள், கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது.சிறந்த படத்துக்கான விருது ஹிந்தி மீடியம் படத்திற்கு வழங்கப்பட்டது. பரேலி கி பர்பி படத்தை இயக்கிய அஸ்வினி அய்யர் சிறந்த இயக்குனராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஹிந்தி மீடியம் படத்தில் நடித்த இர்பான் கானுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், தும்ஹாரி சுலு படத்தில் நடித்ததற்காக வித்யா பாலனுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டது. சிறந்த படத்துக்கான ஜூரி விருது நியூட்டன் படத்திற்கு கிடைத்தது. சிறந்த நடிகருக்கான ஜூரி விருது டிராப்பட் படத்தில் நடித்த ராஜ்குமார் ராவுக்கும், நடிகைக்கான விருது சீக்ர...