Friday, May 1
Shadow

Tag: ஸ்ரீதரின் கலைவண்ணத்தில் உருவாகியுள்ளது அமெரிக்காவின் முதல் தந்திரக் கலை அருங்காட்சியகம்

ஸ்ரீதரின் கலைவண்ணத்தில் உருவாகியுள்ளது அமெரிக்காவின் முதல் தந்திரக் கலை அருங்காட்சியகம்

ஸ்ரீதரின் கலைவண்ணத்தில் உருவாகியுள்ளது அமெரிக்காவின் முதல் தந்திரக் கலை அருங்காட்சியகம்

Shooting Spot News & Gallerys
A.P.ஸ்ரீதரின் கலைவண்ணத்தில் உருவாகியுள்ளது அமெரிக்காவின் முதல் தந்திரக் கலை அருங்காட்சியகம் . இந்திய ஓவியர், A.P. ஸ்ரீதர்,முதல் 3D 'தந்திரக் கலை' அருங்காட்சியகத்தை சென்னை VGP யில் துவக்கினார்.தனது எல்லைகளை விரிவாக்கம் செய்துள்ள A.P. ஸ்ரீதர் தற்போது அமெரிக்காவில் முதல் தந்திரக் கலை அருங்காட்சியகத்தை Stoneridge Shopping Center Pleasanton, California வில் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளார், இந்தமாதம் அக்டோபர், 2016 தந்திரக் கலை அருங்காட்சியகம் பொதுமக்களுக்கு திறந்து வைத்தார், மேலும் கணிசமான மக்கள் அதனை கண்டு ரசித்துள்ளனர். மொத்தம் 18 புதிய கவனமாக தேர்வு செய்த 3D ஓவியங்களை கொண்டு அமைந்துள்ளது இந்த அருங்காட்சியகம் . வழக்கமான ஆர்ட் கேலரி போன்று இல்லாமல், இங்குள்ள ஓவியங்களுடன் பார்வையாளர் ஒன்றிணைத்து,விளையாடி , நடித்து மகிழும் ...