Wednesday, October 28
Shadow

Tag: #அவள்

காலங்களில் அவள் வசந்தம் திரை விமர்சனம் (3.5/5)

Shooting Spot News & Gallerys
ராகவ் மிர்தாத் இயக்கத்தில், நடிகர்கள் கெளசிக், அஞ்சலி நாயர், ஹிரோஷினி நடிப்பில் வெளியாகியுள்ள காலங்களில் அவள் வசந்தம் திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம். நம்ம ஹீரோ கௌஷிக் ஐடி கம்பெனியில் வேலை செய்கின்றார். இவரின் குடும்பம் உயர்நடுத்தர வகுப்பைச் சேர்ந்த குடும்பமாகும். வீட்டிற்கு செல்ல பிள்ளையான நம்ம ஹீரோ திரைப்படங்கள் பார்ப்பதில் ஆர்வம் கொண்டவர். காதல் என்பது திரைப்படங்களில் வருவதுதான். அது மாதிரியான ஒரு வாழ்க்கையை தானும் வாழ வேண்டும் என நினைத்து ஒரு பெண்ணை எப்படி காதலிக்க வேண்டும் என்பதை எழுதி வைத்து சில பெண்களை காதலிக்கின்றார். ஆனால் அந்த காதல் ஒரு கட்டத்தில் பிரிவில் முடிகின்றது. அதன் பின் நம்ம ஹீரோ அப்பாவின் நெருங்கிய நண்பர் மகள் அஞ்சலி நாயர் தனது குடும்பத்தோடு நம்ம ஹீரோ வீட்டிற்கு வராங்க. நம்ம ஹீரோவை பார்த்ததும் அஞ்சலி காதலில் விழுகின்றார். பின் அவரே நேரடியாக கவுசிக்கிடம் திரும...
விக்ரம் வேதா, அவள், அறம் வரிசையில் ரிச்சி

விக்ரம் வேதா, அவள், அறம் வரிசையில் ரிச்சி

Latest News, Top Highlights
நிலையாக ,உறுதியாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவரும் படம், நிவின் பாலி, 'நட்டி' நட்ராஜ், ஷ்ரத்தா ஸ்ரீநாத், பிரகாஷ் ராஜ், ராஜ் பரத் மற்றும் லக்ஷ்மிப்ரியா சந்திரமௌலி நடிப்பில், கவுதம் ராமசந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'ரிச்சி'. இது நிவின் பாலியின் முதல் நேரடி தமிழ் படமாகும். இப்படம் வரும் டிசம்பர் 8ஆம் தேதி பிரம்மாண்டமாக ரிலீஸாகவுள்ளது. 'விக்ரம் வேதா', 'அவள்', 'அறம்' போன்ற அசத்தலான படங்களை பெரிய அளவில் ரிலீஸ் செய்து மாபெரும் வெற்றி கண்ட 'Trident Arts' ரவீந்திரன் 'ரிச்சி' படத்தை தமிழகமெங்கும் ரிலீஸ் செய்கிறார். 'ரிச்சி' குறித்து இப்படத்தின் இயக்குனர் கவுதம் ராமசந்திரன் பேசுகையில், ''நிவின் பாலியுடன் பணிபுரிந்தது ஒரு அற்புதமான அனுபவம். தமிழ் சினிமா ரசிகர்களிடையே அவருக்கு இருக்கும் வரவேற்பு இப்படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. தன் சொந்த குரலிலேயே டப்பிங் செய்து, கதைக்கு தே...