Monday, August 10
Shadow

Tag: அஸ்வினி

நடிகை அஸ்வினி பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
அஸ்வினி என்பவர் இந்திய நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். 2012 செப்டம்பர் 23ல் இவர் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் இறந்தார். இவருக்கு கார்த்திக் என்றொரு மகனுள்ளார். பாலகிருஷ்ணா என்ற நடிகரின் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த சில திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார்....